| "வேத அறிவு கூறுகிறது, ப்ரஹ்ம-ஸூத்ர, வேதாந்த-ஸூத்ர, இவற்றில் கூறி இருப்பது போல், அதாவது பூரண உண்மையின் மூலக் காரணம் ஜீவாத்மா ஆகும். அது கருப்பொருள் அல்ல. கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பது போல், அஹம்ʼ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த꞉ ஸர்வம்ʼ ப்ரவர்ததே (BG 10.8). அந்த அஹம்ʼ, கிருஷ்ணர், இறந்த கருப்பொருல் அல்ல. அவர் ஜீவாத்மா, பூரண ஜீவாத்மா. மேலும் உபநிஷத், நித்யோ நித்யானாம்ʼ சேதனஶ் சேதனானாம் (Kaṭha Upaniṣad 2.2.13) இதிலிருந்தும் நாம் புரிந்துக் கொள்கிறோம். பூரண உண்மை ஒரு நபர், உயிர் வாழி. அவர் பூரண ஜீவாத்மா. அதேபோல், மூல பூரண உண்மை கிருஷ்ணர் தான்."
|