"ஒருவேளை நான் இங்கு சுவிட்சர்லாந்துக்கு வந்தேன். நான் இங்கு ஒரு மாதத்திற்கு இருந்துவிட்டு மேலும் நான் கூறுகிறேன், 'ஓ, இது என்னுடையது', என்ன இது? எனவே அதேபோல், நான் ஒரு விருந்தினராக வருகிறேன். எல்லோரும் தாயின் கறுவறையில் ஒரு விருந்தினராக வந்து மேலும் இங்கே ஐம்பது ஆண்டுகள் வாழ்கிறார்கள். அவன் கூறுகிறான், 'இது என்னுடையது'. எப்பொழுது..., எப்பொழுது..., எப்பொழுது அது உங்களுடையதானது? இந்த நிலம் உங்கள் பிறப்பிற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன் உள்ளது. அது எவ்வாறு உங்களுடையதானது? ஆனால் அவர்களுக்கு அறிவில்லை. 'அது என்னுடையது.' 'சண்டை.' 'என் நிலம்.' 'என் நாடு.' 'என் குடும்பம்.' 'என் சமூகம்.' இவ்வாறாக, நேரத்தை விணாக்குகிறார்கள்."
|