TA/741109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஜீவாத்மாக்கள், நாம் நித்தியமானவர்கள். ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே (BG 2.20). நாம் இறப்பதில்லை. ந ஜாயதே ந ம்ரியதே வா. நாம் பிறப்பதும் இல்லை அல்லது இறப்பதும் இல்லை. நாம் வெறுமனே உடலை மாற்றிக் கொண்டிருக்கிறோம். வாஸாம்ʼஸி ஜீர்ணானி யதா விஹாய (BG 2.22). நாம் மற்றிக் கொள்ளும் பழைய ஆடைகள், சட்டைகள் மற்றும் கோட்டுகள் போல் நாம் மற்றொரு உடலுக்கு மாற்றிக் கொள்கிறோம். ததா² தேஹாந்தர-ப்ராப்தி꞉ (BG 2.13). இதுதான் உண்மையான அறிவு."
741109 - சொற்பொழிவு SB 03.25.09 - மும்பாய்