TA/741130 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் புலன்கள் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, நாம் ஹ்ருʼஷீகேஶவிற்கு சேவை செய்யலாம். ஹ்ருʼஷீகேண ஹ்ருʼஷீகேஶ-ஸேவனம். பக்தி என்றால் நம் புலன்களால் நம் புலன்களுக்கு எஜமானர், கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகு. ஆனால் இப்போதைய புலன்கள், கிருஷ்ணருக்கு சேவை செய்வதிற்கு பொருந்தாது. அது சுத்திகரிக்கப்பட வேண்டும். எனவே இந்த சுத்திகரிப்பு எவ்வாறு சாத்தியப்படும்? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ (Brs. 1.2.234): பகவானுக்கு சேவை செய்வதில் ஈடுபடுவதன் வழி சாத்தியப்படும். மேலும் முதல் சேவை நாவிலிருந்து ஆரம்பமாகும்."
741130 - சொற்பொழிவு SB 03.25.30 - மும்பாய்