TA/741210 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் மிகவும் முட்டாளாக இருக்கிறோம், நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், "இது நிரந்தரமான தீர்ப்பு." நிரந்தரமான தீர்ப்பு. இதுதான் அறியாமை என்று அழைக்கப்படுகிறது. நிரந்தரமான தீர்ப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. தற்காலிகமானது அதன் கீழ் ... ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி கு³ணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ (BG 3.27). இயற்கையின் சட்டத்தின் கீழ், நாம் வெவ்வேறு வகையான உடலை, வெவ்வேறு வகையான வாய்ப்புகளை பெறுகின்றோம். மேலும் இது நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக ஆன்மா; நாம் இந்த ஜட உடல் அல்ல. எனவே நமக்கு நுட்பமான அறிவு வேண்டும், மேலும் இந்த பௌதிக வாழ்க்கை நிலையிலிருந்து, மிண்டும், மீண்டும் பிறப்பு, இறப்பு, முதுமை, மேலும் நோய் இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் முழு முதற் கடவுளிடம் தஞ்சம் அடைய வேண்டும்."
741210 - சொற்பொழிவு SB 03.25.42 - மும்பாய்