TA/741216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் இந்த பிரபஞ்சம் முழுமையும் சில அம்சமாக நிறைந்திருக்கிறார். ஒரு பிரபஞ்சத்தில் கிருஷ்ணர் பிறந்திருக்கிறார், ஜன்மாஷ்டமீ. சில பிரபஞ்சத்தில் கிருஷ்ணர் மாட்டிடையர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எங்கோ அது ... இவ்விதமாக இருக்கிறது. ஆகையினால் அது நித்ய-லீலா என்று அழைக்கப்படுகிறது. நித்ய-லீலா என்றால் ஜன்மாஷ்டமீ-லீலா நிரந்தரமாக எங்கோ நடந்துக் கொண்டிருக்கும். ஆகையினால் அது லீலயா, யத்ருʼச்சயா என்று அழைக்கப்படுகிறது."
741216 - சொற்பொழிவு SB 03.26.04 - மும்பாய்