TA/741230 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"துன்பம் எந்த முயற்சியும் இல்லாமல் என்னிடம் வருகிறது, அதேபோல், என் விதிக்கு ஏற்ப... விதி என்றால் ஒரு எல்லைவரை நாம் பாதிப்படைவது, மேலும் ஒரு எல்லைவரை நாம் ஆனந்தமடைவோம். உண்மையில், அங்கே இன்பம் இல்லை, ஆனால் நாம் அதை இன்பமாக ஏற்றுக் கொள்கிறோம். இருப்புக்கான போராட்டம், துன்பத்தைத் தணிக்க போராட்டம், நாம் அதை இன்பமாக எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் இந்த பௌதிக உலகில் இன்பம் இல்லை. எனவே எப்படியோ, மகிழ்ச்சியும் துன்பமும் இருந்தாலும், இரண்டு ஒப்பிட்ட விதிமுறைகள், அந்த ஒன்று எந்த முயற்சியும் இல்லாமல் வரும்; மற்றொன்றும் எந்த முயற்சியும் இல்லாமல் வரும்."
741230 - சொற்பொழிவு SB 03.26.21 - மும்பாய்