TA/750103 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தர்: நிச்சயமாக, அவர்கள் இன்னும் உங்கள் சீடர்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் உங்கள் அறிவுறைகளை பின்பற்ற முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
பிரபுபாதர்: எத்தகைய சீடர்கள்? அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், "நீங்கள் தான் ஆன்மீக குரு," ஆனால் "நான் உங்கள் அறிவுறைகளை பின்பற்ற முடியாது." அவ்வாறென்றால் இது ஜிபிசியின் தோல்வி(?). எனக்கு அந்த ஜிபிசி வேண்டும். அவர்களும் தானே வீழுந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள். சிறந்த முறையில் செயல்படவில்லை. இந்த ஜிபிசி விழிப்புடன் இருப்பதற்கானது, அதாவது, அனைத்தும் சரியான முறையில் அறிவுறைப்படி நடக்கிறதா என்று கண்கானிக்க."
750103 - உரையாடல் - மும்பாய்