TA/750103b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கலியுகத்தில் யஜ்ஞ இல்லை. ஆகையினால் அங்கே அனாவ்ருʼஷ்டி, அனாவ்ருʼஷ்டி இருக்கிறது. கலியுக மக்கள் யஜ்ஞ நிகழ்த்துவதை மறந்துவிடுவார்கள். அவர்கள் கோர-ரூப செயல்களில் பரபரப்பாக இருப்பார்கள், பயங்கரமான மற்றும் கடுமையான செயல்கள், யஜ்ஞ அல்ல. அவர்கள் யஜ்ஞவை புறக்கணிப்பார்கள். எனவே உங்கள் போல்ட் மற்றும் நட்ஸ் மேலும் ரப்பர் டயர்கள் எவ்வாறு உங்களுக்கு உதவியாக இருக்கும்? ஆகையினால் அன்னம் பற்றாக் குறை ஏற்படுகிறது. பற்றாக் குறை இன்னும் மேலும் மேலும் அதிகரிக்கும். இது எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றால் தற்பொழுது அதிக விலை கொடுப்பதால் கிடைக்கிறது, ஆனால் காலப்போக்கில் நீங்கள் அதிகமாக பணம் கொடுக்க தயாரக இருந்தாலும், அங்கே அன்னம் கிடைக்காது. அந்த நேரம் வந்துக் கொண்டிருக்கிறது."
750103 - சொற்பொழிவு SB 03.26.26 - மும்பாய்