TA/750107 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே உங்கள் புத்திசாலித்தனத்தால் நீங்கள் சந்தேகப்பட்டால், 'கிருஷ்ணரால் எனக்கு பாதுகாப்பு அளிக்க இயலுமா?' பிறகு உங்கள் நிலை முடிவுற்றது. ஸம்ʼஶயாத்மா வினஶ்யதி. ஆனால் கிருஷ்ணரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நிஶ்சய, கிருஷ்ணர் நான் அவரிடம் சரணடைந்தால், எனக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்று கூறும் போது, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அதைத்தான் நம்பிக்கை என்று அழைக்கிறோம், நிஶ்சயாத்மிகா. வ்யவஸாயாத்மிகா புத்தி꞉. புத்தி꞉, புத்திசாலித்தனம், வ்யவஸாயாத்மிகா, நிஶ்சயாத்மிகா, அது மிகவும் நல்லது."
750107 - சொற்பொழிவு SB 03.26.30 - மும்பாய்