TA/750115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணருக்கு பற்பல, கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சிலர் கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்கள்..., கிருஷ்ணரின் சேவகனாக அவருக்கு சேவை செய்ய. சிலர் கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்கள் அவருக்கு நண்பனாக, அல்லது தந்தையாக, தாயாக, காதலியாக, மனைவியாக சேவை செய்ய. எனவே பல பக்தர்கள், அனந்த பக்தர்கள், இருக்கிறார்கள், ஒன்றோ இரண்டோ அல்ல. எனவே கிருஷ்ணர் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த வேண்டும். அது அவருக்கு கடினமானதல்ல."
750115 - சொற்பொழிவு SB 03.26.40 - மும்பாய்