"அசூர என்றால் முட்டாள் என்று அர்த்தம், முதல்-தர முட்டாள், அவ்வளவுதான். அது ஏன் அவ்வாறானது? அது இங்கு விளக்கப்பட்டுள்ளது, அதாவது அவர்களுக்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாது, நாபி சாசார꞉. ந ஸத்யம்ʼ தேஷு வித்யதே (BG 16.7), அதுமட்டுமல்ல உண்மையான உண்மை, என்னவென்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் தானே குறைபாடுகள் உள்ளவர்கள், மேலும் அவர்கள் குறைபாடுகள் நிறைந்த முறையில் விளக்கம் அளிக்கிறார்கள் அதாவது... பல போக்கிரி வேதியியலாளர்கள், அவர்கள் கூறுகிறார்கள் அதாவது இரசாயன பரிணாமம் தான் வாழ்க்கைக்கு காரணம் என்று. இது என்ன முட்டாள்தனம்? இரசாயன பரிணாமம், நீங்கள் இரசாயனத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் மேலும் பரிசோதனை செய்து உயிரை உருவாக்குகிறீர்கள். பிறகு உங்கள் முன்மொழிவு சரியானது அதாவது இரசாயன பரிணாமத்தால் அங்கே உயிர் ஏற்படுகிறது. இல்லை, அது சாத்தியமல்ல. உங்களிடம் அனைத்து இரசாயனமும் இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த இரசாயனத்தை ஒரு இறந்த மனிதனுக்கு ஊசி போட்டு புதுப்பிக்க கூடாது? உங்கள் சக்தி எங்கே? எனவே நீங்கள் ஏன் இவ்வாறு முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்? இது ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அதாவது "நீங்கள் முதல்தர் முட்டாள் என்று.""
|