"இப்பொழுது, இந்த டோக்கியோ நகரம், அது ஒரு அசைவற்ற கருப்பொருளாக இருந்தால், பிறகு போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள்... அது வெறும் கருப்பொருளின் உத்தரவு மட்டும் அல்ல..., ஆனால் அங்கே யாரோ இருக்கிறார்கள், அரசாங்கம் அல்லது மன்னன் அல்லது ஜனாதிபதி, சட்டத்தை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் முடிவு. இதுதான் தர்க்கம். பிறகு கட்டுப்படுத்துபவர் இல்லை என்று நீங்கள் எவ்வாறு சொல்லலாம்? உங்கள் தர்க்கம் எங்கே? யாராவது தர்க்கம் கொடுக்க முடியுமா அங்கே அது இல்லை... இந்த ராக்ஷஸஸ், பகவான் இல்லை, கட்டுப்படுத்துபவர் இல்லை, என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதற்கு தர்க்கம் எங்கே? நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம்? உங்கள் ஒப்புமை என்ன? பகவான் இல்லை என்னும் உங்கள் தர்க்கம் என்ன? வாருங்கள் நாம் விவாதிப்போம். இங்கே யாராவது சொல்ல முடியுமா? ஹ்ம்ம்?"
|