"நீங்கள் ஒரு அசூரனைப் போல் யோசித்துக் கொண்டிருந்தால், பிறகு உங்கள் அடுத்த பிறவியில் அசூரனின் உடலைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் ஒரு பக்தனைப் போல் யோசித்துக் கொண்டிருந்தால், பிறகு உங்கள் அடுத்த பிறவியில் வீடுபேறு அடைவீர்கள், பகவானிடம் திரும்பிவிடுவீர்கள். அதுதான் இயற்கையின் சட்டம். ஆகையினால், புலன்களை எவ்வாறு மகிழ்விப்பது என்று அசூரனைப் போல் யோசித்துக் கொண்டிருக்காமல்... அது அசூரனின் சிந்தனை. நீங்கள் பயிற்சி செய்யுங்கள். அவர்கள் இந்த உடலின் மீது அக்கறை கொள்பவர்கள். நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி நினைத்தால், அவருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று, அதுதான் உங்கள் வாழ்க்கையின் பூரணத்துவம்."
|