| "ஒருவருக்கு எத்தகைய திறமை இருந்தாலும்... இந்த திறமைகளும் துறவறத்திற்குப் பிறகு மேற்கொள்ள தேவைப்படுகிறது. இது சாதாரண விஷயம் அல்ல. எனவே அனைத்தும் உத்தமஶ்லோக, கிருஷ்ணரை பற்றி விவரிக்க பயன்படுத்தப்பட வேண்டும். கிருஷ்ணர் தான் உத்தமஶ்லோக. எனவே நம்மிடம் கிருஷ்ணரின், சைதன்ய மஹாபிரபுவின் லீலைகள், பல இருக்கின்றன. நாம் பெரும் நிறைவு கொள்ளலாம். எவ்வாறு என்றால் இந்த இலக்கியத்தில் நீங்கள் நிறைவு கொள்வது போல நாம் பெரும் நிறைவு கொள்ளலாம்... இதுதான் கலை. கலை, இசை, அனைத்தையும் நாம் பயன்படுத்தலாம். ஒருவர் எதில் திறமையாக இருக்கின்றாரோ அதை பயன்படுத்தலாம்—அவன் சாப்பிடட்டும், அவன் பாடட்டும், அவன் வரையட்டும், அவன் நடனம் ஆடட்டும் இவற்றைமட்டும் செய்யட்டும்—நம்மிடம் அனைத்தும் இருக்கிறது. இதுதான் கிருஷ்ண உணர்வு. அவன் தொழிலும் வேண்டுமென்றால் செய்யட்டும். ஆம். பொறியியல்—கோவில் கட்டட்டும். இது ஒரு அனைத்தும் நிறைவாக உள்ள இயக்கம்...அதுதான் கிருஷ்ணர், அனைத்து கவர்ச்சிகரமானவர். அனைவரும் ஈர்க்கப்படலாம் மேலும் அனைத்தையும் விட்டுவிடுவார்கள். கிருஷ்ணர்பால் ஈர்க்கப்பட்டு அனைத்து முட்டாள்தனமான காரியங்களையும் விட்டுவிடுவான். அதுதான் கிருஷ்ண உணர்வு."
|