"எனவே அங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன, நாம் மிக எளிதாக புரிந்துக் கொள்ளலாம்: ஒன்று இறந்த கருப்பொருள், மேலும் மற்றொன்று வாழும் சக்தி. நாம் உண்மையில் வாழும் சக்தி. வாழும் சக்தி, நாம் கருப்பொருளால் மூடப்பட்டிருக்கிறோம், மேலும் மூடப்பட்ட வேறுபட்ட கருப்பொருள்களால், நம் வாழ்க்கை நிலை வெவ்வேறு பிரதிநிதித்துவம் நிறைந்ததாக உள்ளது. எனவே இந்த வாழும் சக்தி, இறந்த கருப்பொருள்களால் சிக்க வைக்கப்பட்டிருப்பதால், இது இருப்புக்கான போராட்டமாக இருக்கிறது. வாழும் சக்தி அடைக்கப்பட்டிருக்கும் ஜட நிலையிலிருந்து வெளியேற முயற்சி செய்வதை, இருப்புக்கான போராட்டமாக அழைக்கப்படுகிறது. வாழும் சக்தி இயற்கையில் மகிழ்ச்சி நிறைந்தது. பூரண வாழும் சக்தி பகவான், கிருஷ்ணர், மேலும் நாம் அந்த வாழும் சக்தியின் அங்க உறுப்புக்கள்."
|