TA/750215 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"முதலில், இந்த, ஸ்தூல உடல் ஜட ஐந்து பஞ்ச பூதங்களால் ஆனது—மண், தண்ணீர், காற்று, நெருப்பு அவ்வாறக. இவற்றை நம் கண்களால் பார்க்க இயலும், ஆனால் நாம், மனம், அறிவு மற்றும் தற்பெருமை, இவற்றை பார்க்க முடியாது என்றாலும் அனைவரும் மனம், அறிவு இருக்கிறது என்பதை அறிவார்கள். எனவே இந்த உடல் அழியும் பொழுது, சூக்கும உடல்—மனம், அறிவு, தற்பெருமை— ஆன்மாவை மற்றொறு ஸ்தூல உடலுக்கு கொண்டு செல்கிறது. இதுதான் ஆன்மாவின் இடமாற்றம் செயல்முறை." |
750215 - உரையாடல் - மெக்சிக்கோ |