TA/750220 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே பூரண உண்மையை பற்றி விசாரிக்க மனித புத்திசாலி இருக்கிறது. ஆக அவர்களுக்கு தாழ்ந்த விலங்குகளைவிட சிறந்த மேன்மையான உணர்வு அல்லது புத்திசாலிதனம் இருக்கிறது. எனவே அந்த உயர்ந்த புத்திசாலிதனம் பூரண உண்மையை பற்றி விசாரிக்க பயன்படுத்தப்பட வேண்டும். எனவே அது ... வேதாந்த-ஸூத்ர கூறுகிறது, ஜன்மாத்ய் அஸ்ய யத꞉ (SB 1.1.1), அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. இந்த வாழ்க்கை, மனித வாழ்க்கை, நேரத்தை எவ்வாறு சிறந்த உணவை பெறுவது, சிறந்த இருப்பிடம், சிறந்த உடலுறவு மேலும் சிறந்த பாதுகாப்பு பெறுவது என்பதில் நேரத்தை வீணாக்குவதற்காக ஆனதல்ல. எனவே இந்த மனித புத்திசாலித்தனம் யாதெனில், ஒருவர் இவ்வாறு நினைத்தால், அதாவது "இந்த உடலின் தேவைகள், விலங்குகளுக்கும் மேலும் மிருகம் மற்றும் பறவைகளுக்கும் கூட தயாராக இருக்கும் பொழுது, பிறகு அது ஏன் எனக்கும் தயாராக இருக்க கூடாது?""
750220 - சொற்பொழிவு SB 01.01.01 - கராகஸ்