"நாம் வீடுபேறு பெற்று, பரமபதம் அடைய தீர்மானமாக இருப்பின், நாம் விதிகள் மற்றும் விதிமுறைகளை பொறுமையாக பின்பற்ற வேண்டும். ஆக இவை தான் ஆறு கொள்கைகள்: முயற்சி, சராசரி, உற்சாகம், மேலும் உறுதியான தீர்மானம், பொறுமை, மேலும் ஒழுங்குமுறை கொள்கைகளை செயல்படுத்துதல், தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத், அந்த் ஸதோ வ்ருʼத்தே꞉, அப்படியென்றால் நடத்தை மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், இருமை இருக்கக் கூடாது, மேலும் ... உத்ஸாஹாத் தைர்யாத் நிஶ்சயாத் தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத் (NOI 3), மற்றும் ஸதோ வ்ருʼத்தே꞉, பரிவர்த்தனைகள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும், பாசாங்குத்தனம் இருக்க கூடாது, தத்-தத்-கர்ம-ப்ரவர்தனாத், ஸாது-ஸங்க, மேலும் பக்தர்களுடன் இணைந்திருக்க வேண்டும். நீங்கள் இந்த ஆறு கொள்கைகளை பின்பற்றினால், ஆதாவது உற்சாகம், உறுதியான தீர்மானம், மேலும் பொறுமை, ஒழுங்குமுறை கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் நீங்கள் நேர்மையாக இருந்தால், மேலும் பக்தர்களின் இணைப்பில் நேர்மையாக இருந்து, இந்த ஆறு கொள்கைகளை பின்பற்றினால், பிறகு உங்கள் வெற்றி நிச்சயம்."
|