TA/750227 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மியாமி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நமக்கு இந்த மனித வடிவ வாழ்க்கை கிடைத்திருக்கும் பொழுது, நாம் புரிந்துக் கொள்ள வேண்டும், 'விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? நான் எவ்வாறு பல்வேறு வகையான உடலை பெற்றுக் கொண்டிருக்கிறேன்? நான் எப்படி உடலின்படி கட்டளையிடப்படுகிறேன் மேலும் நான் சந்தோஷமாக இல்லை? இப்போது இதன் காரணம் என்ன? பிறகு நான் யார்? எனக்கு துன்பம் வேண்டாம். நான் ஏன் துன்பத்தால் கட்டாயப்படுத்தப்படுகிறேன்? நான் இறக்க விரும்பவில்லை. இறப்பு ஏன் என்மீது திணிக்கப்படுகிறது? நான் முதுமையை அடைய விரும்பவில்லை. நான் நிரந்தரமாக இளமையாக இருக்க விரும்புகிறேன். முதுமை ஏன் என்மீது திணிக்கப்படுகிறது?' அங்கே பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இவ்விதமாகா, நாம் போதுமான புத்திசாலியாக ஆனதும் மேலும் கிருஷ்ணரை அல்லது அவருடை, கிருஷ்ணரின் பிரதிநியை அணுகினால், நம் வாழ்க்கை சீர்திருத்தப்படும்."
750227 - சொற்பொழிவு BG 13.04 - மியாமி