TA/750302c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் பகவானின் அன்பை பரப்புவதற்காக ஆனது. அதுதான் சைதன்ய மஹாபிரபுவின்... ஏனென்றால் இந்த மானிட வாழ்க்கை முக்கியமாக பகவான் என்றால் என்ன என்று புரிந்துக் கொண்டு மேலும் அவரை நேசிப்பதற்காக தான். அவ்வளவு தான். இது ஒன்று மட்டும்தான் வேலை. பூனைகள் மற்றும் நாய்கள் அல்லது தாழ்ந்த விலங்குகள், அவைகளுக்கு கிருஷ்ண உணர்வை போதித்தால், அது சாத்தியமல்ல. அவர்களுக்கு புரியாது. ஆனால் மனிதர்கள்... எவ்வாறு என்றால் நம் கிருஷ்ண பக்தி இயக்கம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது, மேலும் நீங்கள் இங்கே உங்கள் நாட்டிலும் பார்க்கலாம், அமெரிக்காவில், ஐரோப்பாவில், அவர்கள் அனைவரும் புரிந்துக் கொள்கிறார்கள். அதுதான் மனித வாழ்க்கையின் சிறப்பான நன்மை."
750302 - சொற்பொழிவு - அட்லாண்டா