TA/750303b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டல்லாஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒரு கற்றறிந்த அறிஞராக, அவர் நிமாய் பண்டித என்று அறியப்பட்டார். அழகிய, அழகான உடல், கௌரஸுந்தர. மிக அழகான மனைவி. மிகவும் கெளரவிக்கப்பட்ட ப்ராஹ்மண, ஜகந்நாத மிஶ்ராவின் மகன், நீலாம்பர சக்ரவர்தீயின் பேரன்; மிகவும் சரலமான, பிரபுத்துவ நிலையுடையவர். இருப்பினும், அவர் அனைத்தையும் துறந்தார்.
அப்படியென்றால் அவரிடம் பௌதிகமாக எதுவுமில்லை என்றாலூம், நமக்கு காண்பிப்பதற்காக, அதாவது ஜட பொருள்கள் துறக்கப்பட வேண்டும் என்று நமக்கு காண்பிப்பதற்காக, அதுதான் ஸந்ந்யாஸ; மேலும் கிருஷ்ணரின் ஆன்மீக குடும்பத்தில் இணைந்தார். த்யக்த்வா தே³ஹம்ʼ புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (BG 4.9). அவர் மீண்டும் இந்த பலவகையான ஜட வாழ்க்கையில் சிக்கவில்லை." |
750303 - சொற்பொழிவு Arrival - டல்லாஸ் |