"கிருஷ்ணர் பிறந்திறந்த பொழுது, அப்பொழுது கர்கமுனி அவருடைய ஜாதகத்தை கணக்கிடுகிறார், மேலும் அவர் நந்த³ மஹாராஜாவிடம் கூறினார் அதாவது 'உங்களுடைய இந்த மகன்...' இதானீம்ʼ க்ருʼஷ்ணதாம்ʼ கத꞉. ஶுக்லோ ரக்தஸ் ததா பீத இதானீம்ʼ க்ருʼஷ்ணதாம்ʼ கத꞉ (SB 10.8.13): 'உங்கள் மகன் முன்பு வெள்ளை நிறத்தில் இருந்தார்'. வெள்ளை நிறம்... சில நேரங்களில் சில விமர்சகர்கள் எங்களிடம் விமர்சிக்கிறார்கள் அதாவது 'கிருஷ்ணர் எங்கும், அவர் கருப்பாக இருக்கிறார். உங்கள் கோவிலில் ஏன் வெள்ளையாக இருக்கிறார்?' ஆனால் அது சொல்லப்படுகிறது, அதாவது ஶுக்ல, ஶுக்லோ ரக்தஸ் ததா பீத இதானீம்ʼ க்ருʼஷ்ணதாம்ʼ கத꞉: 'உங்கள் மகனுக்கு மற்ற நிறங்களும் இருந்தன, வெள்ளை, சிகப்பு மற்றும் மஞ்சள், மேலும் இப்போது அவர் கருப்பு நிறமாக கருதப்படுகிறார்'."
|