"தலவர்கள் என்றால் அரசு ஆண்கள். அது விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் எங்குமே திருடர்களும் மேலும் முரடர்களும் தான். தஸ்யு-தர்மபி꞉. தஸ்யு. தஸ்யு என்றால் கொள்ளைக்காரர், முரடர்கள். நீங்கள் முரடனாகாமல் அரசாங்கத்தில் சேர முடியாது. உங்களால் முடியாது... எந்த நேர்மையான மனிதனாலும் இந்த அரசு ஆண்களுடன் இருக்க முடியாது. தற்சமய யுகத்தில் அது சாத்தியமில்லை. எந்த அரசாங்கத்திலும். தவிர... அந்த முதல்தர முரடர், உங்கள் நிக்ஸன், அவர் ஜனாதிபதியானார். அவர் முதல்தர முரடர், அதனால் அவர் ஜனாதிபதியானார். எனவே நீங்கள் முதல்தர முரடராக இல்லையென்றால், உங்களால் அரசு ஆண்கள் வட்டாரத்தில் இருக்க முடியாது. ராஜன்ய தஸ்யு-தர்மபி꞉. மேலும் அவர்களுடைய வேலை மக்களின் முக்கிய சக்தியை சீர்குலைய வைப்பது. பக்ஷயிஷ்யந்தி ப்ரஜா ஸர்வே ராஜன்ய தஸ்யு-தர்மபி꞉. இதுதான் அறிக்கை. மேலும் மக்கள் துன்புறுத்தப்படுவார்கள்."
|