TA/750314 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் தெஹ்ரான் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆர்யன் கலாச்சாரம் நடைமுறையில் உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஆர்யன் கலாச்சாரம் அடிப்படையில் கிருஷ்ண உணர்வை தழுவியது. எனவே ஆர்யர்களுக்கு இடையில் மதத்தைப் பற்றிய கருத்தரிதல் இருக்கிறது, கிறிஸ்து மதம் அல்லது முஹமதிய மதம், புத்த மதம், வேத மதம், அனைத்திலும் பகவானைப் பற்றிய கருத்தரிதல் இருக்கிறது. காலம், நாடு, இவைகளுக்கு ஏற்ப புரிந்துக் கொள்ளும் முறை சற்று வேறுபட்டிருக்கும், ஆனால் அதன் நோக்கம் பகவான் உணர்வு தான். அதுதான் ஆர்யன் நாகரீகம். எனவே, பகவான் ஒருவரே. பகவான் இருவராக இருக்க முடியாது
750314 - உரையாடல் B - தெஹ்ரான்