TA/750314b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் தெஹ்ரான் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அதுவே எங்கள் தத்துவம். ச வை பும்சாம் பரோ தர்மோ யட்டோ பக்டிர் அதோக்சஜே (ஶ்ரீ.பா 1.2.6). பிரேமா புமார்தோ மஹான். இதுவே வாழ்க்கையின் மிக உயர்ந்த குறிக்கோள், எவ்வாரு ஒருவர் கடவுள் மீதான தனது அன்பை வளர்த்துக்கொண்டார். பாகவதம் கூறுகிறது:"முதல் தரமான மதம் என்பது எவ்வாறு கடவுள் மீது அன்பு செலுத்தி அவருக்கு சேவை செய்யலாம் என்பதை அம்மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு பயிற்சி அளிக்கிறதோ அதுவே முதல் தரமான மதமாகும். "
750314 - உரையாடல் A - தெஹ்ரான்