TA/750321 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விருந்தினர்: நம் வாழ்க்கையின் நோக்கம் பகவானை உணருவதாக இருக்க வேண்டுமா?

பிரபுபாதர்: ஆம். ஏனென்றால் தற்சமயம் நாம் அங்க உறுப்புகளாக இருக்கின்றோம். எவ்வாறு என்றால் ஒரு மகனைப் போல், அவனுக்கு தந்தையின் அறிகுறிகள் இருக்கின்றன, ஆனால் அவனுக்கு தன் தந்தை யார் என்று தெரியாது. அவனுக்கு தன் தந்தை யார் என்று தெரியாது. அங்கே ஒரு ஹிந்தி பழமொழி இருக்கிறது, பஅப் க பேத ஔர் ஸிபஅஹி கஅ கோத குஸ்னைத தோர தோல: "அந்த மகன் தந்தையின் பரம்பரை தரத்தை பெற்றிருக்கிறான், ஆனால் தன் தந்தை யார் என்று அவனுக்கு தெரியாது, பிறகு அவன் நிலை என்ன?" இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது."

750321 - உரையாடல் - கல்கத்தா