TA/750326 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நித்யானந்த என்றால் ப்ரகாஶ, ஸ்வயம்ʼ-ப்ரகாஶ, பலராம. பலராம என்றால், நான் சொல்ல வேண்டியது, கிருஷ்ணரை குறிக்கும். ஆகையினால் பலராம குரு-தத்த்வ ஆவார். குரு பலராமரின், நித்யானந்தரின், குரு நித்யானந்தரின் பிரதிநிதி, ஏனென்றால் அவர் கிருஷ்ணரை காட்சிப்படுத்துகிறார். அவர் கிருஷ்ணரை முன்வைக்கிறார், ப்ரகாஶ. எவ்வாறென்றால் சூரியஒளி இருக்கும் பொழுது நீங்கள் அனைத்தையும் தெளிவாக பார்க்கலாம். அது ப்ரகாஶ என்று அழைக்கப்படுகிறது. இருளில் அனைத்தும் மறைக்கப்படுகிறது. இரவில் நம்மால் பார்க்க இயலாது, ஆனால் பகலில், அங்கே ப்ரகாஶ இருக்கும் பொழுது, வெளிச்சம், பிறகு நாம் அனைத்தையும் பார்க்கலாம். எனவே நித்யானந்த பிரபுதான் பலராம. பலராம தான் ப்ரகாஶ-தத்த்வ. அவர் கிருஷ்ணரின் விரிவாக்கம். பலராம ஹோஇல நிதாஇ."
750326 - சொற்பொழிவு CC Adi 01.02 - மாயாப்பூர்