TA/750329 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இதம்ʼ க்ருʼஸ்னம்ʼ ஜகத்: "அனைத்து பௌதிக விரிவாக்கம்." பௌதிக விரிவாக்கம் என்றால் இந்த பௌதிக பிரபஞ்சங்கள். அங்கே பல உள்ளன. இந்த பிரபஞ்சம், நாம் காண்பது, ஒன்று மட்டுமே, ஆகாயம், அதன் மூடி, ஆனால் அங்கே பல மில்லியன் கணக்கில் பிரபஞ்சங்கள் உள்ளன. யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (Bs. 5.40). கோடி என்றால் பல மில்லியன். ஜகத்-அண்ட. ஜகத்-அண்ட என்றால் பிரபஞ்சங்கள். ஆக கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "இந்த பௌதிக உலகில் இருக்கும் அனைத்து பிரபஞ்சங்களும் என் சக்தியின் நான்கில் ஒரு பங்கின் காட்சியாகும்." சும்மா கற்பனை செய்து பாருங்கள் கிருஷ்ணரின் சக்தி எத்தகையது என்று. ஏகாம்ʼஶேன ஸ்திதோ ஜகத். மேலும் நாம் கிருஷ்ணரை பின்பற்ற முயற்சி செய்கிறோம். பல போக்கிரிகள், அவர்கள் தான் பகவான் என்று அறிவிக்கின்றனர். பகவான் என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது. பகவான்... இந்த பிரபஞ்சங்கள் வருகின்றன, எண்ணற்ற பிரபஞ்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன, மஹாவிஷ்ணுவின் மூச்சிலிருந்து."
750329 - சொற்பொழிவு CC Adi 01.05 - மாயாப்பூர்