TA/750402 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் இங்கே காண்கிறோம் அதாவது அதன் தோற்றம் மூலப்பொருள் அல்ல. தோற்றம் விஷ்ணுவாகும், மஹா-விஷ்ணு. எனவே மஹா-விஷ்ணு பரமாத்மா ஆவார், மஹா, மஹா-விஷ்ணு. எனவே நாம் முட்டாள்தனமான கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது, ஆதாவது துண்டு வெடித்தது என்று. துண்டு தானாகவே வெடித்தது என்பதற்கான ஆதாரம் எங்கே? இது எத்தகைய முட்டாள்தனமான கோட்பாடு. நமக்கு அனுபவம் உள்ளது, டைனமைட் இருக்கும் பொழுது பெரிய மலைகளின் வெடிப்பு ஏற்படும், மேலும் டைனமைட் சில நபர்களால் கொடுக்கப்பட்டது. எனவே வெடிப்பு யாரோ ஒருவருடைய கையால் அல்லாமல் எவ்வாறு இடம் பெறும், சில உயிர்வாழிகளால்? இந்த எளிய கோட்பாட்டை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, ஆதாவது மூலப்பொருள் தானாக இயங்குகிறது என்பதற்கான ஆதாரம் எங்கே? ஆதாரம் எங்கே? "
750402 - சொற்பொழிவு CC Adi 01.09 - மாயாப்பூர்