TA/750402b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே மாயாவாதீயின் ஆன்மீக வழ்க்கையின் யோசனை என்றால் இந்த பௌதிக செயல்களை மறுப்பதாகும். ஆனால் அதே செயல்கள் ஆன்மீக வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற யோசனை அவர்களுக்கு இல்லை, ஆனால் அது பௌதிகமல்ல. அது அவர்களுடைய மோசமான அறிவுத் திறன். ஆகையினால் நீங்கள்... உங்களுக்கு சைதன்ய-சரிதாம்ருʼத, புரியவில்லை, அந்த ராதா-க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதீவ் ஹ்லாதினீ-ஶக்திர் அஸ்மாத். அதை நான் கடந்த சில நாட்களாக விளக்கிக் கொண்டிருக்கிறேன். அது இந்த பௌதிகமே அல்ல. எனவே ஆன்மீக உலகில் காதல் விவகாரம் இல்லையென்றால், அது எவ்வாறு இங்கே பிரதிபலிக்கிறது? அது உண்மையின் மறைமுக பிரதிபலிப்பு. யதார்த்தம் அங்கிருக்கிறது. அது அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை."
750402 - காலை உலா - மாயாப்பூர்