TA/750404 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
அறிவுள்ளவனுக்கும், அறிவில்லாதவனுக்கும் இதுதான் வித்தியாசம். அறிவுள்ளவன், "இறுதியில் நான் சாகத்தான் வேண்டும். ஒரு சில நாட்கள் முன்னதாகவோ, பின்னதாகவோ இறந்தால் என்ன கஷ்டம் ஏற்பட போகிறது?" என்று சிந்திப்பான். இது அறிவு. மாறாக அறிவில்லாதவர்கள் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். மரணம் வருவதற்கு முன், நமது கிருஷ்ண உணர்வை பூரணமாக கடைபிடிப்பதே உன்னதமான செயல். மரணம் அனைவருக்கும் ஏற்படும். அதை நீங்கள் தவிர்க்க முடியாது. |
750404 - காலை நடைப்பயிற்சி - மாயாபூர் |