"இப்போது நாம், பகவான் விஷ்ணுவின் அங்க உறுப்புகள் ஆகிய நாம், கிருஷ்ணா... கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் கூறுகிறார், மமைவாம்ʼஶ꞉. எனவே கிருஷ்ணர் இந்த படைத்தல் மேலும் அழித்தலால் பாதிப்படையவில்லை என்றால், பிறகு கிருஷ்ணரின் அங்க உறுப்புகள் ஆகிய நாம், ஏன் படைத்தல் மேலும் அழித்தலால் பாதிப்படைய வேண்டும்? நாம் அழிக்கப்படுவதை பற்றி எண்ணி மிகவும் அச்சமடைகிறோம், மேலும் நாம் பல விஞ்ஞான முறைகளை கண்டுபிடக்க முயற்சி செய்கிறோம், விஞ்ஞான முறைகள் என்று அழைக்கப்படும் முறைகளை, நாம் அழிக்கப்படாமல் இருக்க கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். ஏன் இந்த சரிவு அதாவது நாம் அழிக்கப்படமாட்டோம் என்று? நாம் கிருஷ்ணரின் அங்க உறுப்புகள் ஆவோம், ஆகையினால் வாழ்க்கையின் நித்தியம் நம் ஆசையாகும். அதுதன் அதாரம் அதாவது நாம் ... கிருஷ்ணர் நித்தியமானவர். அதேபோல், நாமும் நித்தியமானவர்கள், ஆனால் சூழ்நிலையினால் நாம் இப்போது இந்த பௌதிக உலகில் போடப்பட்டுள்ளோம்."
|