TA/750404c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
கம்யூனிஸவாதிகள் முதலாளித்துவத்தின் தீவிர எதிரிகள். அவர்களது முழுமுதற் தத்துவமும் கடவுளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரானது. ஆகவே அமெரிக்க நாடு கிருஷ்ண உணர்வை ஏற்று போராடினால், அவர்களுக்கு வலிமையும் கடவுளின் அருளும் கிடைத்து வெற்றி பெறுவார்கள். தற்போதும் போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதை நிறுத்த முடியாது. ஆனால் அமெரிக்க மக்கள், கிருஷ்ண உணர்வை ஏற்று கம்யூனிஸ்டுகளுடன் போராடினால் வெற்றி பெறுவார்கள். அப்போதுதான் கம்யூனிச இயக்கத்தின் அச்சுறுத்தல் நிற்கும். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம். இத்தகைய அரக்க குண கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
750404 - மாயாபூர் உரையாடல்