"சைதன்ய மஹாபிரபுவின் தனிப்பட்ட உதாரணத்தால் நாம் பார்க்கலாம் அதாவது ஜகநாத் பூரியில் நடனமும் மேலும் இசை நாடகமும் பெண்களால் நடத்தப்பட்டது. நிச்சயமாக, சாதாரணமான பார்வையாளர், அவர்கள் பார்க்கலாம், ஆனால் ஸன்ன்ய்ஆஸ்ஈஸ் அல்லது ப்ரஹ்மச்ஆர்ஈஸ், அவர்கள் கண்டிப்பாக தடைசெய்யப்படுகிறார்கள். எனவே இசை நடந்துக் கொண்டிருந்த பொழுது, சைதன்ய மஹாபிரபு மிகவும் பரவசம் அடைந்தார், "இத்தகைய அருமையான இசை ஜகநாத் கோவில்லிருந்து வருகிறது. நான் அதை சென்று பார்க்க வேண்டும்." பிறகு அவருடைய தனிப்பட்ட வேலைக்காரன் கோவிந்தா அவரை தடுத்தார், "ஐயா, இந்த பாடல்கள் பெண்களால் பாடப்படுகின்றன." "ஓ? இது பெண்களிடமிருந்து வருகிறதா? கோவிந்தா, நீ என் உயிரை காப்பாற்றினாய்." (சிரிப்பொலி) எனவே ஸன்ன்ய்ஆஸ்ஈஸ் மேலும் ப்ரஹ்மச்ஆர்ஈஸ், பெண்களின் பாடலை கேட்கவோ அல்லது நடனத்தை பார்க்கவோ கண்டிப்பாக தடைசெய்யப்படுகிறார்கள்."
|