TA/750427 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பாகவத-தர்ம பொறாமையற்றவர்களுக்காக ஆனது. பரமோ நிர்மத்ஸராணாம் (SB 1.1.2). நிர்மத்ஸர. பொறாமையால் மாசுபட்ட யாரேனும், அவர் வைஷ்ணவராக முடியாது. அவன் ஒரு பொறாமை உடைய விலங்காக இருக்கலாம், ஆனால் வைஷ்ணவ பரமஹம்ʼஸ ஆவார், பரம நிர்மத்ஸராணாம். அவர் பொறாமையற்றவர். பர-து꞉க-து꞉கீ. வைஷ்ணவ, பர-து꞉க-து꞉கீ. ஶ்ரீ ப்ரஹ்லாத மஹாராஜ கூறுகிறார், "என் பகவான் ந்ருʼஸிம்ʼஹ-தேவ, எனக்கு பிரச்சனைகள் இல்லை." நைவோத்விஜே பர துரத்யயா-வைதரண்யா꞉ த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருʼத-மக்ன-சித்த꞉ (SB 7.9.43). "தனிப்பட்ட முறையில், எனக்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் மன்னிக்கவும், மிகவும் வருந்துகிறேன், ஏனென்றால்..." ததோ விமுக-சேதஸ, "உங்களுக்கு பக்தி தொண்டை சிதைந்தவர்களுக்குகாக, அவர்களுக்குகாக நான் மிகவும் வருந்துகிறேன்." எனவே வைஷ்ணவ மற்றவர்களுடைய சிரமங்களுக்கு வருந்துவார்கள். இல்லையெனில் வைஷ்ணவர்களுக்கு சிரமங்கள் இல்லை. அவர் அப்ராக்ருʼத."
|
750427 - சொற்பொழிவு - விருந்தாவனம் |