"கஷ்டம் என்பது மனம் தான்; மற்றபடி வேறு எந்த சிரம்மும் இல்லை. நான் முட்டாள், ஆகையினால்... இல்லையெனில் கிருஷ்ணர் அனைவருக்கும் தெரிவார். நமக்கு இரண்டுவிதமான அனுபவம் இருக்கிறது, உள்ளே மற்றும் வெளியே. மேலும் அவர் உள்ளே மற்றும் வெளியே இருக்கிறார், இருப்பினும் நம்மால் கிருஷ்ணரை பார்க்க முடிவதில்லை. அதுதான் என்னுடைய முட்டாள்தனம், அது என்னுடைய அபூரணம். நீங்கள் பூரணமாக வேண்டும், பிறகு நாம் கிருஷ்ணரை எங்கும் பார்க்கலாம். அதுதான் காலை ஸாதன, ஆன்மீக உணர்வு, முன்னேற்றம். மேலும் நாம் ஆன்மீக உணர்வில் அதிகமாக முன்னேற்றம் அடைந்தால், கிருஷ்ணரை நாம் மிக அதிகமாக உணருவோம். ஸ்வயம் ஏவ ஸ்புரத்ய் அத꞉ நீங்கள் கிருஷ்ணரை பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட உடனே, அவர் தானே வெளிப்படுத்திக் கொள்வார். அது உன்னால் அல்ல, அதாவது நீ கிருஷ்ணரை பார்ப்பது. கிருஷ்ணர் தன்னை பார்க்க உங்களை அனுமதிக்கும் போது, பிறகு நீங்கள் அவரை பார்க்கலாம். எனவே அவரை பார்க்ககூடிய தகுதியை நீங்கள் பெற வேண்டும், இல்லையென்றால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். நாம் அவரை பார்க்கலாம்."
|