TA/750517 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த உலகம் போக்கிரிகளும் மேலும் நான்காம் தர ஆண்களும் நிறைந்தது, அதுதான் எங்கள் தீர்ப்பு, கிருஷ்ணரின் தீர்ப்பு. ஜீவாத்மாக்களுக்கு பகவானைப் பற்றி தெரியாது, அவன் நாயைவிட சிறந்தவனல்ல. அவன் ஒரு நாய். பகவானை யாருக்கு தெரியும்? அங்கே பல விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் இருக்கிறார்கள்—யோசனை இல்லை. மேலும் அவர்கள், பாலின தத்துவம், ஓரினச்சேர்க்கை, பிராய்டின் தத்துவம், டார்வின் கோட்பாடு பற்றி விவாதிக்கிறார்கள். அனைவரும் மூன்றாம் தரம், நான்காம் தரம் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் படிப்படியாக குழப்பமான நிலைக்கு வருகிறார்கள், மேலும் அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க, பல பெரிய, பெரிய அதிகாரிகளை ஈடுபடுத்துகிறார்கள். ஓ, முதலில் நீங்கள் ஏன் பிரச்சனைகளை உருவாக்கினீர்கள்? நீங்கள் மூன்றாம் தரம், நான்காம் தரம் ஆண்கள் நீங்கள் பிரச்சனைகளை உருவாக்கினீர்கள், மேலும் இப்போழுது நீங்கள் தீர்வு காண முயற்சி செய்கிறீர்கள்—மற்றொரு பிரச்சனை. நீங்கள் அதே நாங்காம் தர ஆண்களாக இருப்பதால், உங்களால் எவ்வாறு தீர்வு காண முடியும்? நீங்கள்தான் பிரச்சனையை உருவாக்கினீர்கள்."
750517 - உரையாடல் - பெர்த்