"எனவே சரியான மேலாண்மைக்கும், முழு சமூகத்திற்கும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு ஆண்கள் அங்கிருக்க வேண்டும். எவ்வாறு என்றால் உங்கள் உடலில் பல உடலின் பாகங்கள் இருக்கின்றன: தலை, கை, வயிறு மேலும் கால். இது இயற்கையானது. எனவே தலை இல்லாமல், நமக்கு வெறும் கைகள், வயிறு மேலும் கால்கள் மட்டும் இருந்தால், அது இறந்த உடலாகும். எனவே நீங்கள் இந்த மனித சமூகம், முதல் வகுப்பு ஆண்களால் வழிநடத்தப்பட்டாலே தவிர, இந்த முழு சமூகமும் இறந்த சமூகமாகும். அங்கே பிரிவுகள் இருக்க வேண்டும் எவ்வாறு என்றால், சாதுர்-வர்ண்யம்ʼ மயா ஸ்ருʼஷ்டம்ʼ குண-கர்ம. . . (BG 4.13) போல. பிறப்பினால் அல்ல, ஆனால் தகுதியால். எனவே யாரேனும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று அவர்கள் விரும்புவதுப் போல், பயிற்சி அளிக்கப்படலாம். அதைத்தான் நாகரீகம் என்று அழைக்கிறோம்."
|