"கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது, நீங்கள் மிக உயர்ந்த கிரகத்திற்கு சென்றாலும், பிரமலோக... அது, நீங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு வாழலாம் மேலும் உங்கள் புலன்களை இதைவிட மிக உயர்ந்த நிலைக்கு திருப்திபடுத்தலாம்... ஒருவேளை நீங்கள் இங்கே ஒரு தங்க பானையில் தண்ணீர் அருந்தினால், அங்கே உங்களுக்கு ஒரு வைரம் பதித்த பானையில் தண்ணீர் கிடைக்கும். அதுதான் அந்த மாற்றம், சுவை மாறும் என்பதல்ல. அதன் சுவை அதெமாதிரி இருக்கும். ஒரு நாயின் பானை மேலும் மனிதனின் பானை அல்லது தேவர்களின் பானை இந்த ஜட உலகில், அதன் சுவை அதேமாதிரி இருக்கும். மேலும் இறுதியாக, நீங்கள் இறக்க வேண்டும். அவ்வளவுதான். அதை உங்களால் நிறுத்த முடியாது. யாரும் இறக்க விரும்பவில்லை. அவன் வாழ்கையை நிரந்தரமாக அனுபவிக்க விரும்புகிறான். தற்பொழுது விஞ்ஞானிகள் மேலும் பல வருடங்களுக்கு வாழ முயற்சி செய்கிறார்கள்."
|