TA/750929 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் அகமதாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“உங்கள் தத்துவம் என்னவென்றால், பார்க்காவிட்டால், நம்ப மாட்டோம் என்பதாகும். அது உங்கள் தத்துவம். ஆனால் உங்களால் என்ன பார்க்க முடியும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்வதில்லை. அதுவே இந்த பக்குவமற்ற உலகின் குறைபாடு, அதாவது மக்கள் தம்மை பக்குவமற்றவர்கள் என்று நினைப்பதில்லை. எல்லா குறைபாடுகளுடனும் அவர்கள் தம்மை பக்குவமானவர்கள் என்று எண்ணுகிறார்கள். அதுவே குறைபாடு.”
750929 - காலை உலா - அகமதாபாத்