TA/751218 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த ஜராவித்யா, பொருள்சார் கல்வி, கல்வியே இல்லை. இதற்கு கல்வியும் தேவை இல்லை. சாப்பிடவும் தூங்கவும் கற்பிக்கும் கல்வி கல்வியே இல்லை. இதனை கல்வி

கற்காமலே பூனைகளும் நாய்களும் அறிந்து கொள்கின்றன. பிரம்மனை பற்றிய அறிவே உண்மையான கல்வி. அதாடோ பிரம்மா ஜிஞ்ஞாசா - இதுதான் கல்வி. இப்பொழுது இது உலகம் முழுவதும் கைவிடப்பட்டது.எவரும் பிரம்மனை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. புலன் இன்பத்தில் மட்டுமே அவர்களது ஆர்வம் உள்ளது."

751218 - காலை உலா - மும்பாய்