TA/770102 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஆத்ம சரீரம் பௌதிக உடலினல் மூடப்பட்டுள்ளது.பௌதிக பொருள் எதுவாயினும் அது இல்லாததாகும்.
ஒரு பழைய உடையை அகற்றி புதிய உடையை ஏற்பார் போல் இந்த பௌதிக உடல் முடிவடைந்ததும் அவன் புதியதொரு உடலை கண்டறிய வேண்டும். எப்பொழுது நாம் இந்த ஆடையை அல்லது பௌதிக உடலை ஏற்காமல் ஆத்ம சரீரத்தில் நிலபெற்றுலோமோ அதுவே முக்தி எனப்படும். அது கிருஷ்ண உணர்வினால் மட்டுமே சாத்தியமாகும். த்யக்த்வா தேகம் புணர் ஜன்ம நெய்தி மாம் எடி. (ப.கீ 4.9(1972)). மத் யாஜினோ அபி யாண்டி மாம் (ப.கீ 9.25 (1972)). நீங்கள் கிருஷ்ண உணர்வை கடைபிடித்தால் அது சாத்தியமாகும் இல்லையென்றால் முடியாது. " |
770102 - உரையாடல் B - மும்பாய் |