"இது பன்றிகளுக்கான நாகரீகம் - தாய், சகோதரி அல்லது யாருடனாவது புலனின்பம் கொண்டு தன் சக்தியைப் பெற்று கடினமாக உழைப்பது. இது பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது நானாக எதுவும் உருவாக்கவில்லை.நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே (SB 5.5.1). அந்த நாகரிகம் இதோ இருக்கின்றது, பிரம்மச்சாரியாக இரு கடினமான தசை மேற்கொள் கட்டுண்ட வாழ்வின் பிறப்பு இறப்பு பிடியில் இருந்து விடுபடு. இதுவே மனித நாகரிகம். பிறப்பு இறப்பு பிடிக்குள் நீயேன் இருக்கின்றாய்? ஒரு பிறப்பில் பிரம்மசாரியாக இருந்து அந்தக் கேள்விக்கான விடையை நீ கண்டுபிடி. த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (BG 4.9)."
|