TA/770129 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கடவுளை நம்புவதும் அன்பு செலுத்துவதுமே சமயம் எனப்படும். அவ்வளவுதான் மூன்றே வார்த்தைகளில் சொல்லி விடலாம். 'நீ கடவுளை நம்புகிறாய்' என்றால் கடவுளை அறிவாய் கடவுள் யாரென்று. அவர் மேல் அன்பு செலுத்துவாய். அவ்வளவுதான் அதுவே சமயம். நீ கிறிஸ்தவ முறைப்படி புரிந்து கொள்கிறாயா இந்து முறைப்படி புரிந்து கொள்கிறாயா என்பது முக்கியமல்ல. கடவுள் மேல் அன்பு செலுத்தி கடவுளின் ஆணைகளை ஏற்று நடப்பாயானால் நீ சமய பற்றுடையவன் ஆவாய்." |
770129 - காலை உலா - புவனேஸ்வர் |