TA/Prabhupada 0355 - நான் பேசுவது புரட்சியை உண்டாக்கும்
Lecture on SB 5.5.1-8 -- Stockholm, September 8, 1973
Kāmān வாழ்க்கையின் தேவைகளைப் அர்த்தம். நீங்கள் மிகவும் எளிதாக வாழ்க்கை தேவைகள் பெற முடியும். நிலத்தை பண்படுத்துவதன் மூலம், உங்களுக்கு தானியங்கள் கிடைக்கும். பசு இருந்தால், உங்களுக்கு பால் கிடைக்கும். அவ்வளவுதான். இது போதுமானது. ஆனால் தலைவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள்.அவர்கள் அவர்களது பண்ணை வேலை செய்வது திருப்தி என்றால், சிறிது தானியங்களும், கொஞ்சம் பாலும், பின்னர் யார் தொழிற்சாலையில் வேலை செய்யவது? ஆகையால் அவர்கள் சொல்கிறார்கள் நீங்கள் எளிய வாழ்க்கை கூட வாழ முடியாது - இந்த நிலை உள்ளது. நீங்கள் விரும்பினாலும் கூட, இந்தக்கால தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் நாய்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் கழுதைகளையும் போல நம்மை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நிலை உள்ளது. ஆனால் நாம் இது போன்ற தேவையற்ற கடின உழைப்பில் இருந்து விலகி வேண்டும். அரசாங்கம் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைக்கலாம், ஏனெனில் நான் புரட்சி பேசுகிறேன் ஆம். ஆனால் இது உண்மையே . நீங்கள் எதற்கு வேலை செய்ய வேண்டும்? கடவுள் பறவைகள், மிருகங்கள், விலங்குகள், எறும்புகள் ஏற்பாடு செய்துள்ளது, மற்றும் நான் கடவுளின் சேவகனாக இருக்கிறேன், அவர் எனக்கு உணவு கொடுக்க மாட்டாரா? என்ன நான் தவறு செய்துவிட்டேன்? எனவே எந்த கலக்கமும் கொள்ள வேண்டாம் . நீங்கள் உங்கள் வாழ்க்கை தேவைகள் அனைத்தும் கிடைக்கும், ஆனால் நீங்கள் கிருஷ்ணர் சேவையில் முழு தீரமானமாக இருங்கள். வேறு எந்த முட்டாள்தன நம்பிக்கைக்கு கலங்க வேண்டாம்.
மிக்க நன்றி.