Template:TA/Tamil Main Page - Random Audio Clips from Srila Prabhupada
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
உண்மையில் நீங்கள் அதைக் காணலாம், அந்த இடம் ஒரு சிறிய இடமாகும், அந்த இடம் எண்பத்து நான்கு மைல் பரப்பளவு என்று வைத்துக் கொள்வோம், ஆனால் எந்தவொரு நபரும், அவர் எவ்வளவு நாத்திகராக இருந்தாலும், எவ்வளவு முட்டாள்தனமாக இருந்தாலும், அந்த இடத்திற்குச் சென்றால், அவர் கிருஷ்ணரின் இருப்பை உணருவார். இன்னும், இன்னும் அங்கு செல்வதன் மூலம், "இதோ கடவுள்" என்று அவர் மனதை மாற்றிக்கொள்வார். அவர் அதை ஏற்றுக்கொள்வார். இன்னும். நீங்கள் விரும்பினால், இந்தியாவுக்குச் செல்லலாம், பரிசோதனை செய்து காணலாம். ஆகவே, விருந்தாவனம் ஒரு ..., உருவவாதத்தினரின் இடம் என்றாலும், இப்போது இந்தியாவின் அனைத்து அருவவாதிகளும் அங்கு ஆஸ்ரமம் அமைக்கின்றனர், கடவுளை வெறெங்கும் உணர முடியாமல் அங்கு வந்துவிட்டனர். அது ஒரு நல்ல இடம். " |
670102 - சொற்பொழிவு CC Madhya 20.391-405 - நியூயார்க் |
Random ND Box for Random Audio Clips from Srila Prabhupada Place this code on a page: {{TA/Tamil Main Page - Random Audio Clips from Srila Prabhupada}}