TA/661214 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next)) |
||
Line 2: | Line 2: | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - 1966]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - 1966]] | ||
[[Category:TA/அமிர்தத் துளிகள் - நியூயார்க்]] | [[Category:TA/அமிர்தத் துளிகள் - நியூயார்க்]] | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | |||
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/661213b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|661213b|TA/661216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி|661216}} | |||
<!-- END NAVIGATION BAR --> | |||
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/661214CC-NEW_YORK_ND_01.mp3</mp3player>| சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்."|Vanisource:661214 - Lecture CC Madhya 20.172 - New York|661214 - சொற்பொழிவு CC Madhya 20.172 - நியூயார்க்}} | {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/661214CC-NEW_YORK_ND_01.mp3</mp3player>| சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்."|Vanisource:661214 - Lecture CC Madhya 20.172 - New York|661214 - சொற்பொழிவு CC Madhya 20.172 - நியூயார்க்}} |
Latest revision as of 05:13, 13 October 2021
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
சங்கர்ஷனரிலிருந்து மூன்று விரிவங்கங்கள் வெளிப்படுகின்றன. மஹா-விஷ்ணு, கர்போதகஷாயி-விஷ்ணு, க்ஷிரோதகஷாயி-விஷ்ணு ஆகியோர் சங்கர்ஷனரிலிருந்து வெளிப்படுகின்றனர். பௌதிக உலகம் படைக்கப்படும் சமயத்தில் மஹா-விஷ்ணு இருக்கிறார். மஹா-விஷ்ணுவிலிருந்து இப்பிரபஞ்சங்கள் எல்லாம் தோன்றுகின்றன. மஹா-விஷ்ணு கர்போதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். கர்போதகஷாயி-விஷ்ணு ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் நுழைகிறார், பின்னர் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் கர்போதகஷாயி-விஷ்ணு க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவாக விரிவடைகிறார். க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவிற்கு இப்பிரபஞ்சத்தினுள் துருவ நட்சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு உலகம் உண்டு. க்ஷிரோதகஷாயி-விஷ்ணுவின் பரமாத்மா விரிவங்கம் ஒவ்வொருவரின் இதயத்தினுள்ளும் நுழைகிறார்." |
661214 - சொற்பொழிவு CC Madhya 20.172 - நியூயார்க் |