TA/Prabhupada 0151 - நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0151 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Madras]]
[[Category:TA-Quotes - in India, Madras]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0150 - நாம் திருநாம ஜபத்தை கைவிடக் கூடாது|0150|TA/Prabhupada 0152 - ஒரு பாவி கிருஷ்ணர் உணர்வு பெற முடியாது|0152}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|NSbKDYw9J2Q|நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்<br />- Prabhupāda 0151}}
{{youtube_right|TsGpX0MlL60|நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்<br />- Prabhupāda 0151}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/760102SB.MAD_clip3.mp3</mp3player>  
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/760102SB.MAD_clip3.mp3</mp3player>  
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
ஆகையால் நாம் பலவிதமான திட்டங்களை தீட்டுகிறோம் ஆனால் அது வெற்றி அடையாது. அவ்வளவிற்கு நேற்று இரவு நான் விவரித்தேன், அதாவது நாம் சுயேட்சியாக சிந்திக்கிறோம் மேலும் நாம் சந்தோஷம் அடைவதற்காக பலவிதமான காரியங்களை சுயேட்சியாக திட்டமிடுகிறோம். இது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை. அது மாயாவின் மாயை விளையாட்டு. தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. நீங்கள் அத்துமீற முடியாது. பிறகு இறுதியான தீர்வு என்ன?மாமேவ யே ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரந்தி தே " ([[Vanisource:BG 7.14|BG 7.14]]). நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு நம்முடைய மூலமான நிலை உயிரூட்டப்படும். அதாவது கிருஷ்ணர் உணர்வு என்றால் பல காரியங்களை மனத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக,அவை அனைத்தும் மாசுப்படுத்தப்பட்ட உணர்வு. உண்மையாக, நமக்கு மனசாட்சி இருக்கிறது, அது உண்மை, ஆனால் நம் மனசாட்சி மாசுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் நாம் மனத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மனத்தை தூய்மைப்படுத்துவது என்றால் பக்தி என்று பொருள்படும். பக்தி, நாரத பண்சராத்ரவில் கொடுக்கப்பட்ட வரையறை.... ரூபகோஸ்வாமீ கூறுகிறார்,
ஆக நாம் பலவிதமான திட்டங்களை தீட்டுகிறோம் ஆனால் அந்த முயற்சி வெற்றி அடையாது. நேற்று இரவு நான் அதை விளக்கியிருந்தேன், அதாவது நாம் சுதந்திரமாக யோசித்து சந்தோஷமாக இருப்பதற்காக பல திட்டங்களை தீட்டுகிறோம். அது சாத்தியமில்லை. அது மாயாவின் மாய விளையாட்டு. தைவி ஹி எஷா குணமயீ மம மாயா துரத்யயா. உங்களால் அதை வெல்ல முடியாது. பிறகு அனைத்திற்கும் உன்னதமான தீர்வு தான் என்ன? மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே ([[Vanisource:BG 7.14 (1972)|பகவத் கீதை 7.14]]). நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு நம்முடைய ஸ்வரூப நிலையை நம்மால் மீண்டும் உணரமுடியும். அதாவது... கிருஷ்ண உணர்வு என்றால் பல விஷயங்களை உணர்வில் வைத்திருப்பதற்கு பதிலாக... அவை அனைத்தும் அசுத்தமான உணர்வுகள். உண்மையான... நமக்கு உணர்வு இருக்கிறது, அது உண்மை, ஆனால் நம் உணர்வு அசுத்தமானது. ஆக நாம் நம் உணர்வை புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். உணர்வை தூய்மைப்படுத்துவது தான் பக்தி. பக்தி என்ற வார்த்தைக்கு நாரத பண்சராத்திரத்தில் வழங்கப்பட்ட அர்த்தம்... ரூப கோஸ்வாமீ கூறுகிறார், அன்யாபிலாஷிதா-ஷூன்யம் ஞான-கர்மாதி-அனாவ்ருதம் ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-ஷீலனம் பக்திர் உத்தமா (பக்தி ரசாம்ருத ஸிந்து 1.1.11). இதுதான் சிறந்த பக்தி அதாவது அதற்கு வேறு எந்த நோக்கம் கிடையாது. அன்யாபிலா... இங்கு இந்த பௌதிக உலகில், நாம் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ப்ரக்ருதேஹே க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷஹ அஹங்கார-வீமூடாத்மா கர்தா... ([[Vanisource:BG 3.27 (1972)|பகவத் கீதை 3.27]]). நாம் ப்ரக்ருதியின், ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் நமது முட்டாள்தனத்தால், நாம் நம் நிலையை மறந்து இருக்கின்றோம், ஆக அஹங்கார, பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம்: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்திரியன்." இது பொய்யான அஹங்காரம். எனவே, நாரத பஞ்சராத்திரம் கூறுகிறது, சர்வோபாதி-வினிர்முக்தம் ([[Vanisource:CC Madhya 19.170|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170]]). ஆக இத்தகைய அடையாளங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும், பற்றற்று இருக்கவேண்டும், "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இது," "நான் அது." "நான் இன்னார்..." சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம். அவர் தூய்மையான அந்த நிலையை அடைந்ததும், நிர்மலம், எந்த பௌதிக அடையாளமும் இல்லாமல், அதாவது "நான் கிருஷ்ணரின் அம்சம் மட்டுமே." ஆஹம் ப்ரம்மாஸ்மி. இதுதான் அஹம் ப்ரம்மாஸ்மி. கிருஷ்ணர் பர-ப்ரம்மன். அவர் ஸ்ரீமத் பகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளார். அர்ஜுனர்... பரம் ப்ரஹ்மா பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் ஷாஸ்வதம் ஆத்யம் ([[Vanisource:BG 10.12-13 (1972)|பகவத் கீதை10.12]]). அர்ஜுனர் அதை உணர்ந்து கூறினார், "தாங்கள் அனைத்து அதிகாரிகளாலும் (முழுமுதற் கடவுளாக) அங்கீகரிக்கப்பட்டவர்." அந்த அதிகாரிகளில் ப்ரகலாத மஹாராஜரும் ஒருவர். நான் அதிகாரிகளைப் பற்றி விவரித்திருக்கிறேன். ப்ரஹ்மா ஒரு அதிகாரி, சிவ பெருமான் ஒரு அதிகாரி, பிறகு கபில தேவர் ஒரு அதிகாரி, குமார, நான்கு குமாரர்கள், அவர்களும் அதிகாரிகள், மேலும் மனு ஒரு அதிகாரி. அதுபோலவே பிரகலாத மஹாராஜரும் ஒரு அதிகாரி. ஜனக மஹாராஜா ஒரு அதிகாரி. பன்னிரெண்டு அதிகாரிகள். ஆக அர்ஜுனர் உறுதிப்படுத்தினார், "இப்பொழுது தாங்களே, தாங்கள் முழுமுதற் கடவுள் என்பதை  எனக்கு அறிவித்திருக்கிறீர்கள்," மத்த: பரதரம் நான்யத் ([[Vanisource:BG 7.7 (1972)|பகவத் கீதை 7.7]]), "மேலும் பகவத்-கீதையில் நடந்த நம் பேச்சுவார்த்தையிலிருந்து, நானும் தங்களை பர-ப்ரம்மனாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும் அது மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரிகளும் தங்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." சமீபத்தில், நமது காலத்தில், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்கிறார்கள். சங்கராச்சாரியரும் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் கிருஷ்ண:. ஆக கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அனைத்து ஆச்சாரியர்களும் ஏற்றிருக்கிறார்கள். ஆக நாம் ஆச்சாரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சாதாரணமானவனிடமிருந்தோ அல்லது தானே அறையும் குறையுமாக கற்று தன்னை ஆச்சார்யார் என பிரகடனம் செய்யும் நபர்களிடமிருந்தோ கற்கக் கூடாது. இல்லை. அது உதவாது. உதாரணத்திற்கு, சிலசமயம் நீதிமன்றத்தில், மற்றொரு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை ஆதாரமாக மதித்து தீர்ப்பு வழங்குகிறோம் ஏனென்றால் அது அதிகாரம் வாய்ந்தது. நமக்கு தோன்றியது போல் தீர்ப்பை அளிக்க முடியாது. அதுபோலவே, ஆச்சார்யோபாஸனம், பகவத்-கீதையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஆச்சாரியர்களிடம் செல்ல வேண்டும். ஆச்சார்யவான் புருஷோ வேத: "சீடப் பரம்பரையில் ஆச்சாரியரை ஏற்ற ஒருவனே, அனைத்தையும் தெளிவாக அறிவான்." ஆக எல்லா ஆச்சாரியர்களும், கிருஷ்ணரை பரமபுருஷரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். நாரதர், ஒப்புக்கொள்கிறார். வியாசதேவர் ஏற்றுக் கொள்கிறார், மேலும் பகவத்-கீதையை நேரடியாக கிருஷ்ணரிடமிருந்தே கேட்ட அர்ஜுனரும் ஏற்றுக்கொள்கிறார். பிரம்ம தேவர். நேற்று யாரோ கேட்டிருந்தார், "துவாபர-யுகத்திற்கு முன்பு கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டது உண்டா?" அது இருந்தது. சாஸ்திரத்தில், கிருஷ்ணர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். வேதங்களில், அதர்வ வேதம் மற்றும் மற்ற இடங்களிலும், கிருஷ்ணரின் பெயர் இருக்கிறது. மேலும் ப்ரம-சம்ஹிதையில் - பிரம்ம தேவர், ப்ரஹ்ம-சம்ஹிதையை எழுதினார் - அதில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, ஈஷ்வர: பரம: கிருஷ்ண: சச்-சித்-ஆனந்த-விக்கிரக: (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1), அனாதிர் ஆதி:. அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1). மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய ([[Vanisource:BG 7.7 (1972)|பகவத் கீதை 7.7]]). அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ ([[Vanisource:BG 10.8 (1972)|பகவத் கீதை 10.8]]). ஸர்வஸ்ய என்றால் தேவர்கள் உட்பட, அனைவரும், அனைத்து உயிர் வாழிகளும், எல்லாம் உட்பட. மேலும் வேதாந்தம் கூறுகிறதுஜன்மாதி அஸ்ய யத: ([[Vanisource:SB 1.1.1|ஸ்ரீமத் பாகவதம் 1.1.1]]). ஆக பூரணமான அந்த மீயுயர்ந்த நபர் கிருஷ்ணரே, ஈஷ்வர: பரமம், என பிரம்ம தேவர் கூறுகிறார். வேத ஞானத்தை பரப்புபவர் அவரே, மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யம் ([[Vanisource:BG 15.15 (1972)|பகவத் கீதை 15.15]]). இதுதான் மீயுயர்ந்த இலக்கு.  
 
:anyābhilāṣitā-śūnyaṁ
:jñāna-karmādy-anāvṛtam
:ānukūlyena kṛṣṇānu-
:śīlanaṁ bhaktir uttamā
:(Brs. 1.1.11)  
 
இது முதல்தர பக்தி அதாவது அங்கே வேறு நோக்கம் இல்லை. அன்யாபிலா, ஏனென்றால் இங்கு பௌதிக உலகில், ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில்ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ அஹங்கார வீமூடாத்மா கர்த்தாஹமிதிமன்யதே ([[Vanisource:BG 3.27|BG 3.27]]). நாம் ப்ரக்ருதியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றோம், ஜட இயற்கை. ஆனால் நாம் அறியாமையில் இருப்பதால், நம் நிலையை மறந்துவிட்டோம், ஆகையால் அஹங்கார, பொய்யான அஹங்கார. இது பொய்யான அஹங்கார: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராமண," "நான் ஷத்திரிய." இது பொய்யான அஹங்கார. ஆகையினால் நாரத பண்சராத்ரவில் கூறுகிறது சர்வோபாதி "வினிர்முக்தம்-" ([[Vanisource:CC Madhya 19.170|CC Madhya 19.170]]). ஆகையால் இந்த பதவிபெயர் என்னும் தொற்று நோயிலிருந்து விலகி, ஒருவர் சுதந்திரமாக இருக்க வேண்டும்,"நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இது," "நான் அது."சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம். அவர் தூய்மையானதும், நிர்மலம், எந்த பதவிப்பெயரும் இல்லாமல், அதாவது "நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு."ஆஹம் ப்ரமாஸ்மி.  
 
இது அஹம் ப்ரமாஸ்மி. கிருஷ்ணர் பரப்பிரமன். அவர் ஸ்ரீமத் பாகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளார். அர்ஜுன..."உவாச பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் சாஸ்வதம் ஆத்யம்" ([[Vanisource:BG 10.12|BG 10.12]]). அர்ஜுன் அங்கீகரித்தார் மேலும் கூறினார், "தாங்கள் அனைத்து அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்கள்." அந்த அதிகாரிகளில் ப்ரலாத மஹாராஜாவும் ஒருவராவார். நான் அதிகாரிகளைப் பற்றி விவரித்துள்ளேன். ப்ரமா ஓர் அதிகாரி, பகவான் சிவா ஓர் அதிகாரி, மேலும் கபில ஓர் அதிகாரி, குமார, நான்கு குமாரர்கள், அவர்களும் அதிகாரிகள், மேலும் மனு ஓர் அதிகாரி. அதேபோல், ப்ரலாத மஹாராஜாவும் ஓர் அதிகாரி. ஜனக மஹாராஜா ஓர் அதிகாரி. பன்னிரெண்டு அதிகாரிகள். ஆகையால் அர்ஜுன் உறுதிப்படுத்தினார் அதாவது "தாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், அதாவது தாங்கள்தான் முழுமுதற் கடவுள் என்று,"மத்த பரதரம் நான்யத்" ([[Vanisource:BG 7.7|BG 7.7]])"மேலும் பகவத்-கீதையின் சம்பாஷணையிலிருந்து, நானும் தங்களை பர-ப்ரமனாக ஏற்றுக் கொள்கிறேன்.மேலும் அது மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரிகளும், அவர்களும் தங்களை ஏற்றுக் கொண்டார்கள்." சமீபத்தில், நம் காலத்தில், ராமானுஜாசாரியர், மத்வாசாரியர், அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டனர். சண்கராசாரியர் கூட, அவர் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் கிருஷ்ண:
 
ஆகையால் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக அனைத்து ஆச்சாரியர்க.ளும் ஏற்றுக் கொண்டார்கள். ஆகையால் நாம் ஆச்சாரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், சாதாரணமானவரிடம் இருந்தோ அல்லது தானே ஆச்சாரியர் என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அல்ல. இல்லை. அது சரியல்ல. எவ்வாறு என்றால்.., சில நேரங்களில் நீதிமன்றத்தில் சில தீர்ப்பை மற்ற நீதிமன்றத்திலிருந்து கொடுக்கிறோம், மேலும் அது மிகவும் கடினமாக அளிக்கப்படுகிறது, ஏனென்றால் அது அதிகாரம். நாம் தீர்ப்பை உற்பத்தி செய்ய முடியாது. அதேபோல், ஆச்சார்யோபாஸனம், பகவத்-கீதையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. நாம் ஆச்சாரியர்களிடம் செல்ல வேண்டும். ஆச்சார்யவான் புருஷோ வேத: "சீடர் தொடர் முறையில் ஆச்சாரியரை ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு, இதன் பொருள் புரியும்." ஆகையால் அனைத்து ஆச்சாரியர்களும், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள். நாரதர், அவர் ஏற்றுக்கொண்டார். வியாசதேவ், அவர் ஏற்றுக்கொண்டார், மேலும் அர்ஜுணும் ஏற்றுக்கொண்டார், பகவத்-கீதையை தனிப்பட்ட முறையில் கிருஷ்ணரிடமிருந்து கேட்டவர். மேலும் பகவான் பிரம்மா. நேற்று யாரோ கேள்வி கேட்டார் அதாவது "துவாபர-யுகத்திற்கு முன் கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டதா?" இல்லை, அதில் இருந்தது. சாஸ்திரத்தில் அங்கே கிருஷ்ணர் இருந்தார். வேதத்தில், அதர்வ வேத மேலும் மற்றவைகளிலும், கிருஷ்ணரின் பெயர் இருந்தது. மேலும் ப்ரம-சம்ஹிதா - பகவான் பிரம்மா, அவர் ப்ரம-சம்ஹிதா எழுதினார் - அதில் தெள்ளத் தெளிவாக விவரித்துள்ளார்,ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சச்சிதானந்த-விக்கிரக: (பிச. 5.1), அனாதிர் ஆதி:அனாதிர் ஆதிர் கோவிந்த ஸர்வ-காரண-காரணம்" (பிச. 5.1). மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார் மத்த, "பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய asti Dhananjaya" ([[Vanisource:BG 7.7|BG 7.7]]). "அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ" ([[Vanisource:BG 10.8|BG 10.8]]). "ஸர்வஸ்ய" என்றால் தேவதாஸ் அனைவரும் tous les "devatas", tous les êtres vivants, tout. மேலும் வேதாந்த கூறுகிறது ஜன்மாதி, "அஸ்ய யதா " ([[Vanisource:SB 1.1.1|SB 1.1.1]]). ஆகையால் கிருஷ்ணர் முழுமை பெற்ற பூரணமானவர், ஈஸ்வர: பரமம், பகவான்பிரமாவிலிருந்து. வேத அறிவை பரப்புபவர் அவரே, மேலும் கிருஷ்ணர் கூறுகிறார்,வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்ய இதுதான் இறுதியான இலக்கு" ([[Vanisource:BG 15.15|BG 15.15]]). C'est l'objectif ultime.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:27, 29 June 2021



Lecture on SB 7.6.1 -- Madras, January 2, 1976

ஆக நாம் பலவிதமான திட்டங்களை தீட்டுகிறோம் ஆனால் அந்த முயற்சி வெற்றி அடையாது. நேற்று இரவு நான் அதை விளக்கியிருந்தேன், அதாவது நாம் சுதந்திரமாக யோசித்து சந்தோஷமாக இருப்பதற்காக பல திட்டங்களை தீட்டுகிறோம். அது சாத்தியமில்லை. அது மாயாவின் மாய விளையாட்டு. தைவி ஹி எஷா குணமயீ மம மாயா துரத்யயா. உங்களால் அதை வெல்ல முடியாது. பிறகு அனைத்திற்கும் உன்னதமான தீர்வு தான் என்ன? மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே (பகவத் கீதை 7.14). நாம் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், பிறகு நம்முடைய ஸ்வரூப நிலையை நம்மால் மீண்டும் உணரமுடியும். அதாவது... கிருஷ்ண உணர்வு என்றால் பல விஷயங்களை உணர்வில் வைத்திருப்பதற்கு பதிலாக... அவை அனைத்தும் அசுத்தமான உணர்வுகள். உண்மையான... நமக்கு உணர்வு இருக்கிறது, அது உண்மை, ஆனால் நம் உணர்வு அசுத்தமானது. ஆக நாம் நம் உணர்வை புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். உணர்வை தூய்மைப்படுத்துவது தான் பக்தி. பக்தி என்ற வார்த்தைக்கு நாரத பண்சராத்திரத்தில் வழங்கப்பட்ட அர்த்தம்... ரூப கோஸ்வாமீ கூறுகிறார், அன்யாபிலாஷிதா-ஷூன்யம் ஞான-கர்மாதி-அனாவ்ருதம் ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-ஷீலனம் பக்திர் உத்தமா (பக்தி ரசாம்ருத ஸிந்து 1.1.11). இதுதான் சிறந்த பக்தி அதாவது அதற்கு வேறு எந்த நோக்கம் கிடையாது. அன்யாபிலா... இங்கு இந்த பௌதிக உலகில், நாம் ஜட இயற்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ப்ரக்ருதேஹே க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷஹ அஹங்கார-வீமூடாத்மா கர்தா... (பகவத் கீதை 3.27). நாம் ப்ரக்ருதியின், ஜட இயற்கையின் முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் நமது முட்டாள்தனத்தால், நாம் நம் நிலையை மறந்து இருக்கின்றோம், ஆக அஹங்கார, பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம்: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்திரியன்." இது பொய்யான அஹங்காரம். எனவே, நாரத பஞ்சராத்திரம் கூறுகிறது, சர்வோபாதி-வினிர்முக்தம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170). ஆக இத்தகைய அடையாளங்களிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும், பற்றற்று இருக்கவேண்டும், "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் இது," "நான் அது." "நான் இன்னார்..." சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம். அவர் தூய்மையான அந்த நிலையை அடைந்ததும், நிர்மலம், எந்த பௌதிக அடையாளமும் இல்லாமல், அதாவது "நான் கிருஷ்ணரின் அம்சம் மட்டுமே." ஆஹம் ப்ரம்மாஸ்மி. இதுதான் அஹம் ப்ரம்மாஸ்மி. கிருஷ்ணர் பர-ப்ரம்மன். அவர் ஸ்ரீமத் பகவத்-கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளார். அர்ஜுனர்... பரம் ப்ரஹ்மா பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் ஷாஸ்வதம் ஆத்யம் (பகவத் கீதை10.12). அர்ஜுனர் அதை உணர்ந்து கூறினார், "தாங்கள் அனைத்து அதிகாரிகளாலும் (முழுமுதற் கடவுளாக) அங்கீகரிக்கப்பட்டவர்." அந்த அதிகாரிகளில் ப்ரகலாத மஹாராஜரும் ஒருவர். நான் அதிகாரிகளைப் பற்றி விவரித்திருக்கிறேன். ப்ரஹ்மா ஒரு அதிகாரி, சிவ பெருமான் ஒரு அதிகாரி, பிறகு கபில தேவர் ஒரு அதிகாரி, குமார, நான்கு குமாரர்கள், அவர்களும் அதிகாரிகள், மேலும் மனு ஒரு அதிகாரி. அதுபோலவே பிரகலாத மஹாராஜரும் ஒரு அதிகாரி. ஜனக மஹாராஜா ஒரு அதிகாரி. பன்னிரெண்டு அதிகாரிகள். ஆக அர்ஜுனர் உறுதிப்படுத்தினார், "இப்பொழுது தாங்களே, தாங்கள் முழுமுதற் கடவுள் என்பதை எனக்கு அறிவித்திருக்கிறீர்கள்," மத்த: பரதரம் நான்யத் (பகவத் கீதை 7.7), "மேலும் பகவத்-கீதையில் நடந்த நம் பேச்சுவார்த்தையிலிருந்து, நானும் தங்களை பர-ப்ரம்மனாக ஏற்றுக் கொள்கிறேன். மேலும் அது மட்டுமல்லாமல், அனைத்து அதிகாரிகளும் தங்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." சமீபத்தில், நமது காலத்தில், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார், அனைத்து ஆச்சாரியர்களும் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்கிறார்கள். சங்கராச்சாரியரும் கிருஷ்ணரை ஏற்றுக் கொண்டார். ச பகவான் ஸ்வயம் கிருஷ்ண:. ஆக கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை அனைத்து ஆச்சாரியர்களும் ஏற்றிருக்கிறார்கள். ஆக நாம் ஆச்சாரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சாதாரணமானவனிடமிருந்தோ அல்லது தானே அறையும் குறையுமாக கற்று தன்னை ஆச்சார்யார் என பிரகடனம் செய்யும் நபர்களிடமிருந்தோ கற்கக் கூடாது. இல்லை. அது உதவாது. உதாரணத்திற்கு, சிலசமயம் நீதிமன்றத்தில், மற்றொரு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை ஆதாரமாக மதித்து தீர்ப்பு வழங்குகிறோம் ஏனென்றால் அது அதிகாரம் வாய்ந்தது. நமக்கு தோன்றியது போல் தீர்ப்பை அளிக்க முடியாது. அதுபோலவே, ஆச்சார்யோபாஸனம், பகவத்-கீதையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஆச்சாரியர்களிடம் செல்ல வேண்டும். ஆச்சார்யவான் புருஷோ வேத: "சீடப் பரம்பரையில் ஆச்சாரியரை ஏற்ற ஒருவனே, அனைத்தையும் தெளிவாக அறிவான்." ஆக எல்லா ஆச்சாரியர்களும், கிருஷ்ணரை பரமபுருஷரான முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். நாரதர், ஒப்புக்கொள்கிறார். வியாசதேவர் ஏற்றுக் கொள்கிறார், மேலும் பகவத்-கீதையை நேரடியாக கிருஷ்ணரிடமிருந்தே கேட்ட அர்ஜுனரும் ஏற்றுக்கொள்கிறார். பிரம்ம தேவர். நேற்று யாரோ கேட்டிருந்தார், "துவாபர-யுகத்திற்கு முன்பு கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்பட்டது உண்டா?" அது இருந்தது. சாஸ்திரத்தில், கிருஷ்ணர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். வேதங்களில், அதர்வ வேதம் மற்றும் மற்ற இடங்களிலும், கிருஷ்ணரின் பெயர் இருக்கிறது. மேலும் ப்ரம-சம்ஹிதையில் - பிரம்ம தேவர், ப்ரஹ்ம-சம்ஹிதையை எழுதினார் - அதில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, ஈஷ்வர: பரம: கிருஷ்ண: சச்-சித்-ஆனந்த-விக்கிரக: (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1), அனாதிர் ஆதி:. அனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ-காரண-காரணம் (ப்ரஹ்ம சம்ஹிதா 5.1). மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய (பகவத் கீதை 7.7). அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ (பகவத் கீதை 10.8). ஸர்வஸ்ய என்றால் தேவர்கள் உட்பட, அனைவரும், அனைத்து உயிர் வாழிகளும், எல்லாம் உட்பட. மேலும் வேதாந்தம் கூறுகிறது, ஜன்மாதி அஸ்ய யத: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). ஆக பூரணமான அந்த மீயுயர்ந்த நபர் கிருஷ்ணரே, ஈஷ்வர: பரமம், என பிரம்ம தேவர் கூறுகிறார். வேத ஞானத்தை பரப்புபவர் அவரே, மேலும் கிருஷ்ணரும் கூறுகிறார், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யம் (பகவத் கீதை 15.15). இதுதான் மீயுயர்ந்த இலக்கு.