TA/Prabhupada 0137 - வாழ்க்கையின் இலக்கு என்ன: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0137 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Kenya]]
[[Category:TA-Quotes - in Kenya]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0136 - சீடர் பரம்பரை வழியாக இந்த ஞானம் தொடர்ந்து வந்தது|0136|TA/Prabhupada 0138 - பகவான் மிகவும் கருணை நிறைந்தவர், நீங்கள் விரும்புவதை, அவர் நிறைவேற்றி வைப்பார்|0138}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|pKAYVXy3zHc|வாழ்க்கையின் இலக்கு என்ன<br />- Prabhupāda 0137}}
{{youtube_right|eYPDDAZqAY0|வாழ்க்கையின் இலக்கு என்ன<br />- Prabhupāda 0137}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/751031BG.NAI_clip1.mp3</mp3player>  
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/751031BG.NAI_clip1.mp3</mp3player>  
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
ஹரிகேஷ்: "மொழிபெயர்ப்பு - பூமி, நீர், காற்று, நெருப்பு, வான்வெளி, மனம், அறிவும் மேலும் நேர்மையற்ற தற்பெருமை - மொத்தத்தில் இந்த எட்டும் சேர்ந்து என்னுடைய தனியாக பிரிக்கப்பட்ட பௌதிக சக்திகள்."  
ஹரிகேஷ்: "மொழிபெயர்ப்பு - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் - இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்." பிரபுபாதர்: பூமிர் ஆபோ (அ)'நலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா ([[Vanisource:BG 7.4 (1972)|பகவத் கீதை 7.4]]). கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார். கடவுள் யார் என்பதை கடவுளே விளக்குகிறார். அதுதான் உண்மையான அறிவு. நீங்கள் கடவுளைப்பற்றி ஊகம் செய்தால், அது சாத்தியமல்ல. கடவுள் எல்லையற்றவர். உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. பகவான் கிருஷ்ணர், ஆரம்பத்தில் கூறினார், அசம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச் ஷ்ருனு ([[Vanisource:BG 7.1 (1972)|பகவத் கீதை 7.1]]). ஸமக்ரம். ஸமக்ரம் என்றால் அனைத்தும்... அல்லது ஸமக்ரம் என்பதற்கு 'முழுமையாக', என்றும் பொருள் கூறலாம். ஆக படைப்பிலுள்ள அனைத்து கல்வியரிவின் சாரமும் ஒன்றே. ஆகமொத்தத்தில், எல்லாம் இறைவனை புரிந்துகொள்வதற்காகத் தான். ஆகையினால் அவர் தன்னையே விளக்க துவங்குகிறார். முதலாவதாக, நம்மிடம் இறைவனைப் பற்றிய எந்த அறிவும் இல்லை - ஆனால் நம்மால், இந்த பரந்த நிலம், பரந்த நீர், கடல், பரந்த ஆகாயம், பிறகு நெருப்பு இதையெல்லாம் நேரடியாக பார்க்க முடிகிறது. இப்படி பல விஷயங்கள், ஜட இயற்க்கை, மனம் உட்பட... மனமும் ஜட இயற்கையை சேர்ந்தது தான். அடுத்தது அஹங்காரம். அனைவரும், "நான் இன்னார். நான் இந்த ஜாதி..." என நினைக்கிறார்கள். கர்தாஹம் இதி மன்யதே. அஹங்கார-விமூடாத்மா. இந்த பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம். மேலும் தூய்மையான ஒரு அஹங்காரமும் இருக்கிறது. அந்த தூய்மையான அஹங்காரம் தான், அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ஆன்மா), மற்றும் தவறான அஹங்காரம் என்றால் : "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஆப்பிரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்ரியன்," "நான் இன்னார்." இது பொய்யான அஹங்காரம். ஆக தற்போது... தற்போது அல்ல, எப்பொழுதுமே நாம் ஜட இயற்க்கையின் இந்த கூறுகளால் சூழப்பட்டிருக்கின்றோம். அதுவே நம்முடைய தத்துவஞானத்தின் ஆரம்பம்: இந்த நிலம் எங்கிருந்து வந்தது? இந்த நீர் எங்கிருந்து வந்தது? இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? இந்த சந்தேகங்கள் இயல்பானவை. இந்த வானம் எங்கிருந்து வந்தது? பல லட்சக்கணக்கான இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு நிலைப்பெற்றிருக்கின்றன ? ஆக இவை தான் ஒரு புத்திசாலி கேட்கும் கேள்விகள். அதுதான் தத்துவ ஞானத்துக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆக சிந்திக்கக்கூடிய மனிதர்கள், படிப்படியாக, முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை புரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆக கிருஷ்ணர் இருக்கிறார், மேலும் கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார், "நான் இப்படி." ஆனால் துரதிஷ்டவசமாக நாம் கிருஷ்ணரை புரிந்துகொள்ள மாட்டோம், ஆனால் கடவுள் என்றால் என்னவென்பதை நாம் அனுமானிக்க முயற்சி செய்கிறோம். இதுதான் நம்முடைய வியாதி. கிருஷ்ணர் தன்னை விளக்குகிறார்; கடவுள் தன்னைப் பற்றிய அறிவை வழங்குகிறார். நாம் அதை மறுப்போமே தவிர, தலை, கால் இல்லாத கடவுளை எற்ப்போமே தவிர, இப்படி பல விதமாக எதிர்ப்போமே தவிர, நாம் அவர் கூறிய வாக்கை ஏற்றுக் கொள்ள மாட்டோம் . இதுதான் நம்முடைய நோய். ஆகவே முந்தைய பதத்தில் அது விளக்கப்பட்டிருக்கிறது, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: ([[Vanisource:BG 7.3 (1972)|பகவத் கீதை 7.3]]). பல லட்சக்கணக்கான மனிதர்களில், "வாழ்க்கையின் இலக்கு என்ன? கடவுள் என்றால் என்ன? அவருடன் என்னுடைய உறவு என்ன...?" என்பதை புரிந்துகொள்ள உண்மையிலேயே தீவிரமாக விரும்புவர்கள்... அப்படி ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. ஸ ஏவ கோ-கர: ([[Vanisource:SB 10.84.13|ஸ்ரீமத் பாகவதம் 10.84.13]]) அப்படித்தான். அனைவரும், பூனைகளும் நாய்களும் போல், உடலை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கையின் கருத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுதான் நிலைமை. இப்போது மட்டுமல்ல, எப்பொழுதுமே, பௌதிக நிலைமை இது தான். ஆனால் அவற்றில் ஒருவன் மட்டும், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ, பல லட்சங்களில் ஒருவன், தனது வாழ்க்கையில் பக்குவத்தை அடைவதற்காக, இந்த கேள்விகளுக்கான பதில்களை புரிந்துகொள்ள முயல்வான். மேலும் அப்பெர்பட்ட சித்தர்களிலும்... பக்குவம் என்றால் தன்னுடைய ஸ்வரூப நிலையை புரிந்துகொள்வது, அதாவது அவன் இந்த ஜட உடல் அல்ல; அவன் ஆன்மீக ஆத்மா, ப்ரம்மன். அதுதான் பக்குவ நிலை, அறிவின் பூரணத்துவம், ப்ரம்ம-ஞானம்.  
 
பிரபுபாதர்:  
 
:bhūmir āpo 'nalo vayuḥ
:khaṁ mano buddhir eva ca
:ahaṅkāra itīyaṁ me
:bhinnā prakṛtir aṣṭadhā
:([[Vanisource:BG 7.4|BG 7.4]])  
 
பகவான் தானே விளக்குகிறார். பகவான் யார் என்பதை பகவானே சொல்லிக் கொடுக்கிறார். அதுதான் உண்மையான அறிவு. நீங்கள் பகவானை யூகம் செய்தால், அது சாத்தியமல்ல. இறைவன் எல்லையற்றவர். உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. பகவான் கிருஷ்ணர், ஆரம்பத்தில் கூறினார், அசம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச்ருனு ([[Vanisource:BG 7.1|BG 7.1]]). ஸமக்ரம். ஸமக்ரம் என்றால் ஏதாவது...அல்லது ஸமக்ரம் என்றால் முழுமையான. ஆகையால் படிப்பிற்கும் அறிவிற்கும் ஏற்ற எதாவது பொருள் அங்கிருந்தாலும், அனைத்தின் மொத்தக் கூட்டுத்தொகையும், ஒன்றே. அனைத்து மொத்தக் கூட்டுத்தொகையும் இறைவனே. ஆகையினால் அவர் தானே விவரிக்க துவங்குகிறார். முதிலாவதாக, ஏனென்றால் நமக்கு இறைவனைப் பற்றிய செய்திகள் இல்லை. ஆனால் நடைமுறையில் நாம் இந்த மிகப் பெரிய அளவிலான நிலம், நீர், சமுத்திரம், வானம், பிறகு நெருப்பும் பார்க்கிறோம். பல பொருள்கள், ஜட பொருள்கள். ஜட பொருள்களும்... மனமும் ஒரு ஜட பொருளாகும். அதன் பிறகு தற்பெருமை. எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதாவது "நான் ஏதோ ஒன்று. நான் ஏதோ ஒன்று." கர்தாஹமிதி மன்யதே. அஹங்கார-விமூடாத்மா. இந்த நேர்மையற்ற தற்பெருமை. இந்த தற்பெருமை என்றால் நேர்மையற்ற தற்பெருமை. மேலும் அங்கே களங்கமற்ற தற்பெருமை உள்ளது. அந்த களங்கமற்ற தற்பெருமை தான், அஹம் ப்ரமாஸ்மி, மேலும் நேர்மையற்ற தற்பெருமை: "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஆப்பிரிக்கன்," "நான் பிராமணன்," "நான் ஷத்ரியன்," "நான் இது." நேர்மையற்ற தற்பெருமை இது நேர்மையற்ற தற்பெருமை, அஹங்கார. ஆகையால் இந்த தருணத்தில், இந்த தருணத்தில் அல்ல, எப்பொழுதும், நாம் இது போன்ற காரியங்களால் சூழப்பட்டுள்ளோம். அதுவே நம்முடைய மெய்யியலின் ஆரம்பம்: இந்த நிலம் எங்கிருந்து வந்தது? இந்த நீர் எங்கிருந்து வந்தது? இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? இது இயல்பான கேள்வி. இந்த வானம் எங்கிருந்து வந்தது? பல லட்ச லட்சமாக, இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு வைக்கப்பட்டது? ஆகையால் இவை தான் புத்திசாலிகளின் கேள்விகள். அதுதான் தத்துவ ஞானத்துக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆகையினால் சிந்திக்க கூடிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், படிப்படியாக, முழுமுதற் கடவுள், கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள அவர்கள்மிக ஆர்வமுடையவர்களாக இருக்கிறார்கள்.  
 
ஆகையால் கிருஷ்ணர் அங்கிருக்கிறார், மேலும் கிருஷ்ணர் தானே விளக்கம் அளிக்கிறார். "நான் தான் இவ்வாறு இருக்கிறேன்." ஆனால் துரதிஷ்டவசமாக நாம் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள மாட்டோம், ஆனால் பகவான் யார் என்று நாம் அனுமானிக்க முயற்சி செய்கிறோம். இதுதான் நம்முடைய நோய். கிருஷ்ணர் தானே விளக்கம் கொடுக்கிறார்; பகவான் தானே விளக்கம் கொடுக்கிறார். நாம் அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம், ஆனால் மறுக்கவும் கூடாது அல்லது நாம் பகவானை தலை, கால் மற்றும் பலவின்றி ஏற்றுக் கொள்ளலாம், இன்னும் பல விஷயங்கள். இதுதான் நம்முடைய நோய். ஆகையினால் முன்னைய பதத்தில் அது விளக்கப்பட்டு இருக்கிறது,  
 
:manuṣyāṇāṁ sahasreṣu
:kaścid yatati siddhaye
:yatatām api siddhānāṁ
:kaścin māṁ vetti tattvataḥ
:([[Vanisource:BG 7.3|BG 7.3]])  
 
பல லட்சக்கணக்கான மக்களில், உண்மையிலேயே அவர்கள் கடுமையாக புரிந்துக் கொள்ள விரும்புவது, "வாழ்க்கையின் இலக்கு என்ன? பகவான் என்பவர் யார்? என்னுடைய உறவுமுறை என்ன...?" ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. எவ்வாறு என்றால் ஸ ஏவ கோ-கர: ([[Vanisource:SB 10.84.13|SB 10.84.13]]). அனைவரும் ஆர்வம் காட்டுவது வாழ்க்கையின் உடல் சார்ந்த எண்ணம், புனைகளும் நாய்களும் போல். இதுதான் நிலைமை, இப்போது மட்டுமல்ல, எப்பொழுதுமே, இது பௌதிக நிபந்தனை. ஆனால் யாரோ, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ, லட்சத்தில் ஒருவர், புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார், அவர் வாழ்க்கையில் புரணமடைய. மேலும் அத்தகைய பூரணத்துவத்திலும்....,
 
பூரணத்துவம் என்றால் அவருடைய உண்மையான அடிப்படை நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது அவர் இந்த ஜட உடல் அல்ல; அவர் ஆன்மீக ஆத்மா, ப்ரமன். அதுதான் பூரணத்துவம், அறிவின் பூரணத்துவம், ப்ரம-ஞான.
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 13:23, 27 May 2021



Lecture on BG 7.4 -- Nairobi, October 31, 1975

ஹரிகேஷ்: "மொழிபெயர்ப்பு - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் - இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்." பிரபுபாதர்: பூமிர் ஆபோ (அ)'நலோ வாயு: கம் மனோ புத்திர் ஏவ ச அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா (பகவத் கீதை 7.4). கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார். கடவுள் யார் என்பதை கடவுளே விளக்குகிறார். அதுதான் உண்மையான அறிவு. நீங்கள் கடவுளைப்பற்றி ஊகம் செய்தால், அது சாத்தியமல்ல. கடவுள் எல்லையற்றவர். உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. பகவான் கிருஷ்ணர், ஆரம்பத்தில் கூறினார், அசம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஞாஸ்யஸி தச் ஷ்ருனு (பகவத் கீதை 7.1). ஸமக்ரம். ஸமக்ரம் என்றால் அனைத்தும்... அல்லது ஸமக்ரம் என்பதற்கு 'முழுமையாக', என்றும் பொருள் கூறலாம். ஆக படைப்பிலுள்ள அனைத்து கல்வியரிவின் சாரமும் ஒன்றே. ஆகமொத்தத்தில், எல்லாம் இறைவனை புரிந்துகொள்வதற்காகத் தான். ஆகையினால் அவர் தன்னையே விளக்க துவங்குகிறார். முதலாவதாக, நம்மிடம் இறைவனைப் பற்றிய எந்த அறிவும் இல்லை - ஆனால் நம்மால், இந்த பரந்த நிலம், பரந்த நீர், கடல், பரந்த ஆகாயம், பிறகு நெருப்பு இதையெல்லாம் நேரடியாக பார்க்க முடிகிறது. இப்படி பல விஷயங்கள், ஜட இயற்க்கை, மனம் உட்பட... மனமும் ஜட இயற்கையை சேர்ந்தது தான். அடுத்தது அஹங்காரம். அனைவரும், "நான் இன்னார். நான் இந்த ஜாதி..." என நினைக்கிறார்கள். கர்தாஹம் இதி மன்யதே. அஹங்கார-விமூடாத்மா. இந்த பொய்யான அஹங்காரம். இது பொய்யான அஹங்காரம். மேலும் தூய்மையான ஒரு அஹங்காரமும் இருக்கிறது. அந்த தூய்மையான அஹங்காரம் தான், அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ஆன்மா), மற்றும் தவறான அஹங்காரம் என்றால் : "நான் இந்தியன்," "நான் அமெரிக்கன்," "நான் ஆப்பிரிக்கன்," "நான் பிராம்மணன்," "நான் ஷத்ரியன்," "நான் இன்னார்." இது பொய்யான அஹங்காரம். ஆக தற்போது... தற்போது அல்ல, எப்பொழுதுமே நாம் ஜட இயற்க்கையின் இந்த கூறுகளால் சூழப்பட்டிருக்கின்றோம். அதுவே நம்முடைய தத்துவஞானத்தின் ஆரம்பம்: இந்த நிலம் எங்கிருந்து வந்தது? இந்த நீர் எங்கிருந்து வந்தது? இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது? இந்த சந்தேகங்கள் இயல்பானவை. இந்த வானம் எங்கிருந்து வந்தது? பல லட்சக்கணக்கான இந்த நட்சத்திரங்கள் எவ்வாறு நிலைப்பெற்றிருக்கின்றன ? ஆக இவை தான் ஒரு புத்திசாலி கேட்கும் கேள்விகள். அதுதான் தத்துவ ஞானத்துக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆக சிந்திக்கக்கூடிய மனிதர்கள், படிப்படியாக, முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை புரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆக கிருஷ்ணர் இருக்கிறார், மேலும் கிருஷ்ணர் தன்னையே விளக்குகிறார், "நான் இப்படி." ஆனால் துரதிஷ்டவசமாக நாம் கிருஷ்ணரை புரிந்துகொள்ள மாட்டோம், ஆனால் கடவுள் என்றால் என்னவென்பதை நாம் அனுமானிக்க முயற்சி செய்கிறோம். இதுதான் நம்முடைய வியாதி. கிருஷ்ணர் தன்னை விளக்குகிறார்; கடவுள் தன்னைப் பற்றிய அறிவை வழங்குகிறார். நாம் அதை மறுப்போமே தவிர, தலை, கால் இல்லாத கடவுளை எற்ப்போமே தவிர, இப்படி பல விதமாக எதிர்ப்போமே தவிர, நாம் அவர் கூறிய வாக்கை ஏற்றுக் கொள்ள மாட்டோம் . இதுதான் நம்முடைய நோய். ஆகவே முந்தைய பதத்தில் அது விளக்கப்பட்டிருக்கிறது, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: (பகவத் கீதை 7.3). பல லட்சக்கணக்கான மனிதர்களில், "வாழ்க்கையின் இலக்கு என்ன? கடவுள் என்றால் என்ன? அவருடன் என்னுடைய உறவு என்ன...?" என்பதை புரிந்துகொள்ள உண்மையிலேயே தீவிரமாக விரும்புவர்கள்... அப்படி ஒருவருக்கும் ஆர்வம் இல்லை. ஸ ஏவ கோ-கர: (ஸ்ரீமத் பாகவதம் 10.84.13) அப்படித்தான். அனைவரும், பூனைகளும் நாய்களும் போல், உடலை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கையின் கருத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். இதுதான் நிலைமை. இப்போது மட்டுமல்ல, எப்பொழுதுமே, பௌதிக நிலைமை இது தான். ஆனால் அவற்றில் ஒருவன் மட்டும், மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ, பல லட்சங்களில் ஒருவன், தனது வாழ்க்கையில் பக்குவத்தை அடைவதற்காக, இந்த கேள்விகளுக்கான பதில்களை புரிந்துகொள்ள முயல்வான். மேலும் அப்பெர்பட்ட சித்தர்களிலும்... பக்குவம் என்றால் தன்னுடைய ஸ்வரூப நிலையை புரிந்துகொள்வது, அதாவது அவன் இந்த ஜட உடல் அல்ல; அவன் ஆன்மீக ஆத்மா, ப்ரம்மன். அதுதான் பக்குவ நிலை, அறிவின் பூரணத்துவம், ப்ரம்ம-ஞானம்.